Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 75:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 75 சங்கீதம் 75:8

சங்கீதம் 75:8
கலங்கிப் பொங்குகிற மதுபானத்தினால் நிறைந்த பாத்திரம் கர்த்தருடைய கையிலிருக்கிறது, அதிலிருந்து வார்க்கிறார்; பூமியிலுள்ள துன்மார்க்கர் அனைவரும் அதின் வண்டல்களை உறிஞ்சிக் குடிப்பார்கள்.

Tamil Indian Revised Version
கலங்கிப் பொங்குகிற மதுபானத்தினால் நிறைந்த பாத்திரம் கர்த்தருடைய கையிலிருக்கிறது, அதிலிருந்து ஊற்றுகிறார்; பூமியிலுள்ள துன்மார்க்கர்கள் அனைவரும் அதின் வண்டல்களை உறிஞ்சிக் குடிப்பார்கள்.

Tamil Easy Reading Version
தேவன் தீயோரைத் தண்டிக்கத் தயாராய் இருக்கிறார். கர்த்தர் கையில் ஒரு கோப்பை உள்ளது, அக்கோப்பை விஷம் கலந்த திராட்சைரசத்தால் நிரம்பியுள்ளது. அவர் அத்திராட்சைரசத்தை (தண்டனையை) ஊற்றுவார், கடைசித் துளிமட்டும் கெட்டஜனங்கள் அதனைக் குடிப்பார்கள்.

திருவிவிலியம்
⁽ஏனெனில், மதிமயக்கும்␢ மருந்து கலந்த திராட்சை மது␢ பொங்கிவழியும் ஒரு பாத்திரம்␢ ஆண்டவர் கையில் இருக்கின்றது;␢ அதிலிருந்து அவர்␢ மதுவை ஊற்றுவார்;␢ உலகிலுள்ள பொல்லார் அனைவரும்␢ அதை முற்றிலும்␢ உறிஞ்சிக் குடித்துவிடுவர்.⁾

Psalm 75:7Psalm 75Psalm 75:9

King James Version (KJV)
For in the hand of the LORD there is a cup, and the wine is red; it is full of mixture; and he poureth out of the same: but the dregs thereof, all the wicked of the earth shall wring them out, and drink them.

American Standard Version (ASV)
For in the hand of Jehovah there is a cup, and the wine foameth; It is full of mixture, and he poureth out of the same: Surely the dregs thereof, all the wicked of the earth shall drain them, and drink them.

Bible in Basic English (BBE)
For in the hand of the Lord is a cup, and the wine is red; it is well mixed, overflowing from his hand: he will make all the sinners of the earth take of it, even to the last drop.

Darby English Bible (DBY)
For in the hand of Jehovah there is a cup, and it foameth with wine, it is full of mixture; and he poureth out of the same; yea, the dregs thereof shall all the wicked of the earth drain off, [and] drink.

Webster’s Bible (WBT)
But God is the judge: he putteth down one, and setteth up another.

World English Bible (WEB)
For in the hand of Yahweh there is a cup, Full of foaming wine mixed with spices. He pours it out. Indeed the wicked of the earth drink and drink it to its very dregs.

Young’s Literal Translation (YLT)
For a cup `is’ in the hand of Jehovah, And the wine hath foamed, It is full of mixture, and He poureth out of it, Only its dregs wring out, and drink, Do all the wicked of the earth,

சங்கீதம் Psalm 75:8
கலங்கிப் பொங்குகிற மதுபானத்தினால் நிறைந்த பாத்திரம் கர்த்தருடைய கையிலிருக்கிறது, அதிலிருந்து வார்க்கிறார்; பூமியிலுள்ள துன்மார்க்கர் அனைவரும் அதின் வண்டல்களை உறிஞ்சிக் குடிப்பார்கள்.
For in the hand of the LORD there is a cup, and the wine is red; it is full of mixture; and he poureth out of the same: but the dregs thereof, all the wicked of the earth shall wring them out, and drink them.

For
כִּ֤יkee
in
the
hand
כ֪וֹסkôshose
Lord
the
of
בְּֽיַדbĕyadBEH-yahd
there
is
a
cup,
יְהוָ֡הyĕhwâyeh-VA
wine
the
and
וְיַ֤יִןwĕyayinveh-YA-yeen
is
red;
חָמַ֨ר׀ḥāmarha-MAHR
full
is
it
מָ֥לֵאmālēʾMA-lay
of
mixture;
מֶסֶךְ֮mesekmeh-sek
out
poureth
he
and
וַיַּגֵּ֪רwayyaggērva-ya-ɡARE
of
the
same:
מִ֫זֶּ֥הmizzeMEE-ZEH
but
אַךְʾakak
the
dregs
שְׁ֭מָרֶיהָšĕmārêhāSHEH-ma-ray-ha
thereof,
all
יִמְצ֣וּyimṣûyeem-TSOO
wicked
the
יִשְׁתּ֑וּyištûyeesh-TOO
of
the
earth
כֹּ֝֗לkōlkole
out,
them
wring
shall
רִשְׁעֵיrišʿêreesh-A
and
drink
אָֽרֶץ׃ʾāreṣAH-rets


Tags கலங்கிப் பொங்குகிற மதுபானத்தினால் நிறைந்த பாத்திரம் கர்த்தருடைய கையிலிருக்கிறது அதிலிருந்து வார்க்கிறார் பூமியிலுள்ள துன்மார்க்கர் அனைவரும் அதின் வண்டல்களை உறிஞ்சிக் குடிப்பார்கள்
சங்கீதம் 75:8 Concordance சங்கீதம் 75:8 Interlinear சங்கீதம் 75:8 Image