சங்கீதம் 77:12
உம்முடைய கிரியைகளையெல்லாம் தியானித்து உம்முடைய செயல்களை யோசிப்பேன் என்றேன்.
Tamil Indian Revised Version
உம்முடைய கிரியைகளையெல்லாம் தியானித்து, உம்முடைய செயல்களை யோசிப்பேன் என்றேன்.
Tamil Easy Reading Version
நீர் செய்தவற்றைக்குறித்து யோசித்தேன். அக்காரியங்களை நான் நினைத்தேன்.
திருவிவிலியம்
⁽உம் செயல்கள் அனைத்தையும் பற்றித்␢ தியானிப்பேன்!␢ உம் வலிமைமிகு செயல்களைப் பற்றிச்␢ சிந்திப்பேன்.⁾
King James Version (KJV)
I will meditate also of all thy work, and talk of thy doings.
American Standard Version (ASV)
I will meditate also upon all thy work, And muse on thy doings.
Bible in Basic English (BBE)
I will give thought to all your work, while my mind goes over your acts of power.
Darby English Bible (DBY)
And I will meditate upon all thy work, and muse upon thy doings.
Webster’s Bible (WBT)
I will remember the works of the LORD: surely I will remember thy wonders of old.
World English Bible (WEB)
I will also meditate on all your work, And consider your doings.
Young’s Literal Translation (YLT)
And I have meditated on all Thy working, And I talk concerning Thy doings.
சங்கீதம் Psalm 77:12
உம்முடைய கிரியைகளையெல்லாம் தியானித்து உம்முடைய செயல்களை யோசிப்பேன் என்றேன்.
I will meditate also of all thy work, and talk of thy doings.
| I will meditate | וְהָגִ֥יתִי | wĕhāgîtî | veh-ha-ɡEE-tee |
| also of all | בְכָל | bĕkāl | veh-HAHL |
| work, thy | פָּעֳלֶ֑ךָ | pāʿŏlekā | pa-oh-LEH-ha |
| and talk | וּֽבַעֲלִ֖ילוֹתֶ֣יךָ | ûbaʿălîlôtêkā | oo-va-uh-LEE-loh-TAY-ha |
| of thy doings. | אָשִֽׂיחָה׃ | ʾāśîḥâ | ah-SEE-ha |
Tags உம்முடைய கிரியைகளையெல்லாம் தியானித்து உம்முடைய செயல்களை யோசிப்பேன் என்றேன்
சங்கீதம் 77:12 Concordance சங்கீதம் 77:12 Interlinear சங்கீதம் 77:12 Image