சங்கீதம் 77:19
உமது வழி கடலிலும், உமதுபாதைகள் திரண்ட தண்ணீர்களிலும் இருந்தது; உமது காலடிகள் தெரியப்படாமற்போயிற்று.
Tamil Indian Revised Version
உமது வழி கடலிலும், உமது பாதைகள் திரண்ட தண்ணீர்களிலும் இருந்தது; உமது காலடிகள் தெரியப்படாமல்போனது.
Tamil Easy Reading Version
தேவனே, நீர் ஆழமான தண்ணீரில் (வெள்ளத்தில்) நடந்து சென்றீர். நீர் ஆழமான கடலைக் கடந்தீர். ஆனால் உமது பாதச்சுவடுகள் அங்குப் பதியவில்லை.
திருவிவிலியம்
⁽கடலுக்குள் உமக்கு வழி அமைத்தீர்;␢ வெள்ளத்திரளிடையே␢ உமக்குப் பாதை ஏற்படுத்தினீர்;␢ ஆயினும் உம் அடிச்சுவடுகள்␢ எவருக்கும் புலப்படவில்லை.⁾
King James Version (KJV)
Thy way is in the sea, and thy path in the great waters, and thy footsteps are not known.
American Standard Version (ASV)
Thy way was in the sea, And thy paths in the great waters, And thy footsteps were not known.
Bible in Basic English (BBE)
Your way was in the sea, and your road in the great waters; there was no knowledge of your footsteps.
Darby English Bible (DBY)
Thy way is in the sea, and thy paths are in the great waters; and thy footsteps are not known.
Webster’s Bible (WBT)
The voice of thy thunder was in the heaven: the lightnings lightened the world: the earth trembled and shook.
World English Bible (WEB)
Your way was through the sea; Your paths through the great waters. Your footsteps were not known.
Young’s Literal Translation (YLT)
In the sea `is’ Thy way, And Thy paths `are’ in many waters, And Thy tracks have not been known.
சங்கீதம் Psalm 77:19
உமது வழி கடலிலும், உமதுபாதைகள் திரண்ட தண்ணீர்களிலும் இருந்தது; உமது காலடிகள் தெரியப்படாமற்போயிற்று.
Thy way is in the sea, and thy path in the great waters, and thy footsteps are not known.
| Thy way | בַּיָּ֤ם | bayyām | ba-YAHM |
| sea, the in is | דַּרְכֶּ֗ךָ | darkekā | dahr-KEH-ha |
| and thy path | וּֽ֭שְׁבִֽילְיךָ | ûšĕbîlĕykā | OO-sheh-vee-leh-ha |
| great the in | בְּמַ֣יִם | bĕmayim | beh-MA-yeem |
| waters, | רַבִּ֑ים | rabbîm | ra-BEEM |
| and thy footsteps | וְ֝עִקְּבוֹתֶ֗יךָ | wĕʿiqqĕbôtêkā | VEH-ee-keh-voh-TAY-ha |
| are not | לֹ֣א | lōʾ | loh |
| known. | נֹדָֽעוּ׃ | nōdāʿû | noh-da-OO |
Tags உமது வழி கடலிலும் உமதுபாதைகள் திரண்ட தண்ணீர்களிலும் இருந்தது உமது காலடிகள் தெரியப்படாமற்போயிற்று
சங்கீதம் 77:19 Concordance சங்கீதம் 77:19 Interlinear சங்கீதம் 77:19 Image