சங்கீதம் 78:11
அவருடைய செயல்களையும் அவர் தங்களுக்குக் காண்பித்த அதிசயங்களையும் மறந்தார்கள்.
Tamil Indian Revised Version
அவருடைய செயல்களையும், அவர் தங்களுக்குக் காண்பித்த அதிசயங்களையும் மறந்தார்கள்.
Tamil Easy Reading Version
தேவன் செய்த பெரிய காரியங்களை எப்பிராயீமின் மனிதர்கள் மறந்துவிட்டார்கள். அவர் காட்டிய அற்புதமான காரியங்களை அவர்கள் மறந்துப்போனார்கள்.
திருவிவிலியம்
⁽அவர்தம் செயல்களையும்␢ அவர் ஆற்றிய அருஞ்செயல்களையும்␢ அவர்கள் மறந்தனர்.⁾
King James Version (KJV)
And forgat his works, and his wonders that he had shewed them.
American Standard Version (ASV)
And they forgat his doings, And his wondrous works that he had showed them.
Bible in Basic English (BBE)
They let his works go out of their memory, and the wonders which he had made them see.
Darby English Bible (DBY)
And forgot his doings, and his marvellous works which he had shewn them.
Webster’s Bible (WBT)
And forgot his works, and his wonders that he had shown them.
World English Bible (WEB)
They forgot his doings, His wondrous works that he had shown them.
Young’s Literal Translation (YLT)
And they forget His doings, And His wonders that He shewed them.
சங்கீதம் Psalm 78:11
அவருடைய செயல்களையும் அவர் தங்களுக்குக் காண்பித்த அதிசயங்களையும் மறந்தார்கள்.
And forgat his works, and his wonders that he had shewed them.
| And forgat | וַיִּשְׁכְּח֥וּ | wayyiškĕḥû | va-yeesh-keh-HOO |
| his works, | עֲלִילוֹתָ֑יו | ʿălîlôtāyw | uh-lee-loh-TAV |
| wonders his and | וְ֝נִפְלְאוֹתָ֗יו | wĕniplĕʾôtāyw | VEH-neef-leh-oh-TAV |
| that | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| he had shewed | הֶרְאָֽם׃ | herʾām | her-AM |
Tags அவருடைய செயல்களையும் அவர் தங்களுக்குக் காண்பித்த அதிசயங்களையும் மறந்தார்கள்
சங்கீதம் 78:11 Concordance சங்கீதம் 78:11 Interlinear சங்கீதம் 78:11 Image