சங்கீதம் 78:31
தேவகோபம் அவர்கள்மேல் எழும்பி, அவர்களில் கொழுத்தவர்களைச் சங்கரித்து, இஸ்ரவேலில் விசேஷித்தவர்களை மடியப்பண்ணிற்று.
Tamil Indian Revised Version
தேவகோபம் அவர்கள்மேல் எழும்பி, அவர்களில் கொழுத்தவர்களை அழித்து, இஸ்ரவேலில் வாலிபர்களை விழச்செய்தார்.
Tamil Easy Reading Version
தேவன் அந்த ஜனங்களிடம் மிகவும் கோபங்கொண்டார். அவர்களில் பலரைக் கொன்றுபோட்டார். பல ஆரோக்கியமான இளைஞர்கள் இறக்கும்படி செய்தார்.
திருவிவிலியம்
⁽கடவுளின் சினம் அவர்களுக்கு எதிராக␢ மூண்டெழுந்தது;␢ அவர்களுள் வலியோரை அவர் கொன்றார்;␢ இஸ்ரயேலின் இளைஞரை வீழ்த்தினார்.⁾
King James Version (KJV)
The wrath of God came upon them, and slew the fattest of them, and smote down the chosen men of Israel.
American Standard Version (ASV)
When the anger of God went up against them, And slew of the fattest of them, And smote down the young men of Israel.
Bible in Basic English (BBE)
The wrath of God came on them, and put to death the fattest of them, and put an end to the young men of Israel.
Darby English Bible (DBY)
When the anger of God went up against them; and he slew the fattest of them, and smote down the chosen men of Israel.
Webster’s Bible (WBT)
The wrath of God came upon them, and slew the fattest of them, and smote down the chosen men of Israel.
World English Bible (WEB)
When the anger of God went up against them, Killed some of the fattest of them, And struck down the young men of Israel.
Young’s Literal Translation (YLT)
And the anger of God hath gone up against them, And He slayeth among their fat ones, And youths of Israel He caused to bend.
சங்கீதம் Psalm 78:31
தேவகோபம் அவர்கள்மேல் எழும்பி, அவர்களில் கொழுத்தவர்களைச் சங்கரித்து, இஸ்ரவேலில் விசேஷித்தவர்களை மடியப்பண்ணிற்று.
The wrath of God came upon them, and slew the fattest of them, and smote down the chosen men of Israel.
| The wrath | וְאַ֤ף | wĕʾap | veh-AF |
| of God | אֱלֹהִ֨ים׀ | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| came | עָ֘לָ֤ה | ʿālâ | AH-LA |
| slew and them, upon | בָהֶ֗ם | bāhem | va-HEM |
| fattest the | וַֽ֭יַּהֲרֹג | wayyahărōg | VA-ya-huh-roɡe |
| down smote and them, of | בְּמִשְׁמַנֵּיהֶ֑ם | bĕmišmannêhem | beh-meesh-ma-nay-HEM |
| the chosen | וּבַחוּרֵ֖י | ûbaḥûrê | oo-va-hoo-RAY |
| men of Israel. | יִשְׂרָאֵ֣ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| הִכְרִֽיעַ׃ | hikrîaʿ | heek-REE-ah |
Tags தேவகோபம் அவர்கள்மேல் எழும்பி அவர்களில் கொழுத்தவர்களைச் சங்கரித்து இஸ்ரவேலில் விசேஷித்தவர்களை மடியப்பண்ணிற்று
சங்கீதம் 78:31 Concordance சங்கீதம் 78:31 Interlinear சங்கீதம் 78:31 Image