சங்கீதம் 78:45
அவர்களை அழிக்கும்படி வண்டுஜாதிகளையும், அவர்களைக் கெடுக்கும்படி தவளைகளையும் அவர்களுக்குள்ளே அனுப்பினார்.
Tamil Indian Revised Version
அவர்களை அழிக்கும்படி வண்டு வகைகளையும், அவர்களைக் கெடுக்கும்படி தவளைகளையும் அவர்களுக்குள்ளே அனுப்பினார்.
Tamil Easy Reading Version
தேவன் கூட்டமாக வண்டுகளை அனுப்பினார், அவை எகிப்தியரைக் கடித்தன. தேவன் தவளைகளை அனுப்பினார். அவை எகிப்தியரின் வாழ்க்கையைக் கெடுத்தன.
திருவிவிலியம்
⁽அவர்களை விழுங்குமாறு␢ அவர்கள்மீது ஈக்களையும்,␢ அவர்களது நாட்டை அழிக்குமாறு␢ தவளைகளையும் அவர் அனுப்பினார்.⁾
King James Version (KJV)
He sent divers sorts of flies among them, which devoured them; and frogs, which destroyed them.
American Standard Version (ASV)
He sent among them swarms of flies, which devoured them; And frogs, which destroyed them.
Bible in Basic English (BBE)
He sent different sorts of flies among them, poisoning their flesh; and frogs for their destruction.
Darby English Bible (DBY)
He sent dog-flies among them, which devoured them, and frogs, which destroyed them;
Webster’s Bible (WBT)
He sent divers sorts of flies among them, which devoured them; and frogs, which destroyed them.
World English Bible (WEB)
He sent among them swarms of flies, which devoured them; And frogs, which destroyed them.
Young’s Literal Translation (YLT)
He sendeth among them the beetle, and it consumeth them, And the frog, and it destroyeth them,
சங்கீதம் Psalm 78:45
அவர்களை அழிக்கும்படி வண்டுஜாதிகளையும், அவர்களைக் கெடுக்கும்படி தவளைகளையும் அவர்களுக்குள்ளே அனுப்பினார்.
He sent divers sorts of flies among them, which devoured them; and frogs, which destroyed them.
| He sent | יְשַׁלַּ֬ח | yĕšallaḥ | yeh-sha-LAHK |
| divers sorts of flies | בָּהֶ֣ם | bāhem | ba-HEM |
| devoured which them, among | עָ֭רֹב | ʿārōb | AH-rove |
| them; and frogs, | וַיֹּאכְלֵ֑ם | wayyōʾkĕlēm | va-yoh-heh-LAME |
| which destroyed | וּ֝צְפַרְדֵּ֗עַ | ûṣĕpardēaʿ | OO-tseh-fahr-DAY-ah |
| them. | וַתַּשְׁחִיתֵֽם׃ | wattašḥîtēm | va-tahsh-hee-TAME |
Tags அவர்களை அழிக்கும்படி வண்டுஜாதிகளையும் அவர்களைக் கெடுக்கும்படி தவளைகளையும் அவர்களுக்குள்ளே அனுப்பினார்
சங்கீதம் 78:45 Concordance சங்கீதம் 78:45 Interlinear சங்கீதம் 78:45 Image