சங்கீதம் 78:56
ஆனாலும் அவர்கள் உன்னதமான தேவனைப் பரீட்சைபார்த்து, அவருக்குக் கோபம் மூட்டி, அவருடைய சாட்சிகளைக் கைக்கொள்ளாமற்போய்,
Tamil Indian Revised Version
ஆனாலும் அவர்கள் உன்னதமான தேவனைப் பரீட்சை பார்த்து, அவருக்குக் கோபம் மூட்டி, அவருடைய சாட்சிகளைக் கைக்கொள்ளாமல்போய்,
Tamil Easy Reading Version
ஆனால் அவர்கள் மிக உன்னதமான தேவனை சோதித்து அவரை விசனத்திற்குள்ளாக்கினார்கள். அந்த ஜனங்கள் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவில்லை.
திருவிவிலியம்
⁽ஆயினும், உன்னதரான கடவுளை␢ அவர்கள் சோதித்தனர்;␢ அவருக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தனர்;␢ அவர்தம் நியமங்களைக்␢ கடைப்பிடிக்கவில்லை.⁾
King James Version (KJV)
Yet they tempted and provoked the most high God, and kept not his testimonies:
American Standard Version (ASV)
Yet they tempted and rebelled against the Most High God, And kept not his testimonies;
Bible in Basic English (BBE)
But they were bitter against the Most High God, testing him, and not keeping his laws;
Darby English Bible (DBY)
But they tempted and provoked God, the Most High, and kept not his testimonies,
Webster’s Bible (WBT)
Yet they tempted and provoked the most high God, and kept not his testimonies:
World English Bible (WEB)
Yet they tempted and rebelled against the Most High God, And didn’t keep his testimonies;
Young’s Literal Translation (YLT)
And they tempt and provoke God Most High, And His testimonies have not kept.
சங்கீதம் Psalm 78:56
ஆனாலும் அவர்கள் உன்னதமான தேவனைப் பரீட்சைபார்த்து, அவருக்குக் கோபம் மூட்டி, அவருடைய சாட்சிகளைக் கைக்கொள்ளாமற்போய்,
Yet they tempted and provoked the most high God, and kept not his testimonies:
| Yet they tempted | וַיְנַסּ֣וּ | waynassû | vai-NA-soo |
| and provoked | וַ֭יַּמְרוּ | wayyamrû | VA-yahm-roo |
| אֶת | ʾet | et | |
| high most the | אֱלֹהִ֣ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| God, | עֶלְי֑וֹן | ʿelyôn | el-YONE |
| and kept | וְ֝עֵדוֹתָ֗יו | wĕʿēdôtāyw | VEH-ay-doh-TAV |
| not | לֹ֣א | lōʾ | loh |
| his testimonies: | שָׁמָֽרוּ׃ | šāmārû | sha-ma-ROO |
Tags ஆனாலும் அவர்கள் உன்னதமான தேவனைப் பரீட்சைபார்த்து அவருக்குக் கோபம் மூட்டி அவருடைய சாட்சிகளைக் கைக்கொள்ளாமற்போய்
சங்கீதம் 78:56 Concordance சங்கீதம் 78:56 Interlinear சங்கீதம் 78:56 Image