சங்கீதம் 80:11
அது தன் கொடிகளைச் சமுத்திரமட்டாகவும், தன் கிளைகளை நதிமட்டாகவும் படரவிட்டது.
Tamil Indian Revised Version
அது தன்னுடைய கொடிகளைக் கடல்வரைக்கும், தன்னுடைய கிளைகளை ஆறுவரைக்கும் படரவிட்டது.
Tamil Easy Reading Version
அதன் கொடிகள் மத்தியதரைக் கடல் வரைக்கும் படர்ந்தது. அதன் கிளைகள் ஐபிராத்து நதிவரைக்கும் சென்றது.
திருவிவிலியம்
⁽அதன் கொடிகள் கடல்வரையும்*␢ அதன் தளிர்கள் பேராறுவரையும்** பரவின.⁾
King James Version (KJV)
She sent out her boughs unto the sea, and her branches unto the river.
American Standard Version (ASV)
It sent out its branches unto the sea, And its shoots unto the River.
Bible in Basic English (BBE)
It sent out its arms to the Sea, and its branches to the River.
Darby English Bible (DBY)
It sent out its boughs unto the sea, and its shoots unto the river.
Webster’s Bible (WBT)
The hills were covered with the shade of it, and its boughs were like the goodly cedars.
World English Bible (WEB)
It sent out its branches to the sea, Its shoots to the River.
Young’s Literal Translation (YLT)
It sendeth forth its branches unto the sea, And unto the river its sucklings.
சங்கீதம் Psalm 80:11
அது தன் கொடிகளைச் சமுத்திரமட்டாகவும், தன் கிளைகளை நதிமட்டாகவும் படரவிட்டது.
She sent out her boughs unto the sea, and her branches unto the river.
| She sent out | תְּשַׁלַּ֣ח | tĕšallaḥ | teh-sha-LAHK |
| her boughs | קְצִירֶ֣הָ | qĕṣîrehā | keh-tsee-REH-ha |
| unto | עַד | ʿad | ad |
| sea, the | יָ֑ם | yām | yahm |
| and her branches | וְאֶל | wĕʾel | veh-EL |
| unto | נָ֝הָ֗ר | nāhār | NA-HAHR |
| the river. | יֽוֹנְקוֹתֶֽיהָ׃ | yônĕqôtêhā | YOH-neh-koh-TAY-ha |
Tags அது தன் கொடிகளைச் சமுத்திரமட்டாகவும் தன் கிளைகளை நதிமட்டாகவும் படரவிட்டது
சங்கீதம் 80:11 Concordance சங்கீதம் 80:11 Interlinear சங்கீதம் 80:11 Image