சங்கீதம் 82:4
பலவீனனையும் எளியவனையும் விடுவித்து துன்மார்க்கரின் கைக்கு அவர்களைத் தப்புவியுங்கள்.
Tamil Indian Revised Version
பலவீனனையும் எளியவனையும் விடுவித்து, துன்மார்க்கர்களின் கைக்கு அவர்களைத் தப்புவியுங்கள்.
Tamil Easy Reading Version
ஏழைகளுக்கும் திக்கற்றோருக்கும் உதவுங்கள். அவர்களைத் தீயோரிடமிருந்து காப்பாற்றுங்கள்.
திருவிவிலியம்
⁽எளியோரையும் வறியோரையும்␢ விடுவியுங்கள்!␢ பொல்லாரின் பிடியினின்று␢ அவர்களுக்கு விடுதலை அளியுங்கள்!⁾
King James Version (KJV)
Deliver the poor and needy: rid them out of the hand of the wicked.
American Standard Version (ASV)
Rescue the poor and needy: Deliver them out of the hand of the wicked.
Bible in Basic English (BBE)
Be the saviour of the poor and those who have nothing: take them out of the hand of the evil-doers.
Darby English Bible (DBY)
Rescue the poor and needy, deliver them out of the hand of the wicked.
Webster’s Bible (WBT)
Deliver the poor and needy: deliver them from the hand of the wicked.
World English Bible (WEB)
Rescue the weak and needy. Deliver them out of the hand of the wicked.”
Young’s Literal Translation (YLT)
Let the weak and needy escape, From the hand of the wicked deliver them.
சங்கீதம் Psalm 82:4
பலவீனனையும் எளியவனையும் விடுவித்து துன்மார்க்கரின் கைக்கு அவர்களைத் தப்புவியுங்கள்.
Deliver the poor and needy: rid them out of the hand of the wicked.
| Deliver | פַּלְּטוּ | pallĕṭû | pa-leh-TOO |
| the poor | דַ֥ל | dal | dahl |
| and needy: | וְאֶבְי֑וֹן | wĕʾebyôn | veh-ev-YONE |
| rid | מִיַּ֖ד | miyyad | mee-YAHD |
| hand the of out them | רְשָׁעִ֣ים | rĕšāʿîm | reh-sha-EEM |
| of the wicked. | הַצִּֽילוּ׃ | haṣṣîlû | ha-TSEE-loo |
Tags பலவீனனையும் எளியவனையும் விடுவித்து துன்மார்க்கரின் கைக்கு அவர்களைத் தப்புவியுங்கள்
சங்கீதம் 82:4 Concordance சங்கீதம் 82:4 Interlinear சங்கீதம் 82:4 Image