சங்கீதம் 83:11
அவர்களையும் அவர்கள் அதிபதிகளையும் ஓரேபுக்கும் சேபுக்கும், அவர்கள் பிரபுக்களையெல்லாம் சேபாவுக்கும் சல்முனாவுக்கும் சமமாக்கும்.
Tamil Indian Revised Version
அவர்களையும் அவர்கள் அதிபதிகளையும் ஓரேபுக்கும் சேபுக்கும், அவர்கள் பிரபுக்களையெல்லாம் சேபாவுக்கும் சல்முனாவுக்கும் சமமாக்கும்.
Tamil Easy Reading Version
தேவனே, பகைவனின் தலைவர்களைத் தோற்கடியும். ஓரேபுக்கும் சேபுக்கும் செய்தபடியே செய்யும். சேபாவுக்கும் சல்முனாவுக்கும் செய்தபடியே செய்யும்.
திருவிவிலியம்
⁽ஓரேபுக்கும் செயேபுக்கும் செய்ததுபோல்␢ அவர்களின் உயர்குடி மக்களுக்கும்␢ செய்தருளும்! § செபாருக்கும் சல்முன்னாவுக்கும்␢ செய்ததுபோல் அவர்களின்␢ தலைவர்களுக்கும் செய்தருளும்.⁾
King James Version (KJV)
Make their nobles like Oreb, and like Zeeb: yea, all their princes as Zebah, and as Zalmunna:
American Standard Version (ASV)
Make their nobles like Oreb and Zeeb; Yea, all their princes like Zebah and Zalmunna;
Bible in Basic English (BBE)
Make their chiefs like Oreb and Zeeb; and all their rulers like Zebah and Zalmunna:
Darby English Bible (DBY)
Make their nobles as Oreb and as Zeeb; and all their chiefs as Zebah and as Zalmunna.
Webster’s Bible (WBT)
Who perished at En-dor: they became as dung for the earth.
World English Bible (WEB)
Make their nobles like Oreb and Zeeb; Yes, all their princes like Zebah and Zalmunna;
Young’s Literal Translation (YLT)
Make their nobles as Oreb and as Zeeb, And as Zebah and Zalmunna all their princes,
சங்கீதம் Psalm 83:11
அவர்களையும் அவர்கள் அதிபதிகளையும் ஓரேபுக்கும் சேபுக்கும், அவர்கள் பிரபுக்களையெல்லாம் சேபாவுக்கும் சல்முனாவுக்கும் சமமாக்கும்.
Make their nobles like Oreb, and like Zeeb: yea, all their princes as Zebah, and as Zalmunna:
| Make | שִׁיתֵ֣מוֹ | šîtēmô | shee-TAY-moh |
| their nobles | נְ֭דִיבֵימוֹ | nĕdîbêmô | NEH-dee-vay-moh |
| like Oreb, | כְּעֹרֵ֣ב | kĕʿōrēb | keh-oh-RAVE |
| and like Zeeb: | וְכִזְאֵ֑ב | wĕkizʾēb | veh-heez-AVE |
| all yea, | וּֽכְזֶ֥בַח | ûkĕzebaḥ | oo-heh-ZEH-vahk |
| their princes | וּ֝כְצַלְמֻנָּ֗ע | ûkĕṣalmunnāʿ | OO-heh-tsahl-moo-NA |
| as Zebah, | כָּל | kāl | kahl |
| and as Zalmunna: | נְסִיכֵֽימוֹ׃ | nĕsîkêmô | neh-see-HAY-moh |
Tags அவர்களையும் அவர்கள் அதிபதிகளையும் ஓரேபுக்கும் சேபுக்கும் அவர்கள் பிரபுக்களையெல்லாம் சேபாவுக்கும் சல்முனாவுக்கும் சமமாக்கும்
சங்கீதம் 83:11 Concordance சங்கீதம் 83:11 Interlinear சங்கீதம் 83:11 Image