Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 84:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 84 சங்கீதம் 84:2

சங்கீதம் 84:2
என் ஆத்துமா கர்த்தருடைய ஆலயப்பிராகாரங்களின்மேல் வாஞ்சையும் தவனமுமாயிருக்கிறது; என் இருதயமும் என் மாம்சமும் ஜீவனுள்ள தேவனை நோக்கிக் கெம்பீர சத்தமிடுகிறது.

Tamil Indian Revised Version
என்னுடைய ஆத்துமா கர்த்தருடைய ஆலயமுற்றங்களின்மேல் வாஞ்சையும் ஆவலுமாக இருக்கிறது; என்னுடைய இருதயமும் என்னுடைய சரீரமும் உயிருள்ள தேவனை நோக்கிக் கெம்பீர சத்தமிடுகிறது.

Tamil Easy Reading Version
கர்த்தாவே, உமது ஆலயத்திற்குள் நுழைவதற்கு என்னால் காத்திருக்க முடியாது. ஏனெனில் நான் மிகுந்த ஆவலாய் இருக்கிறேன். என் அவயவங்கள் ஒவ்வொன்றும் ஜீவனுள்ள தேவனோடு இருப்பதையே விரும்புகிறது.

திருவிவிலியம்
⁽என் ஆன்மா ஆண்டவரின்␢ கோவில் முற்றங்களுக்காக␢ ஏங்கித் தவிக்கின்றது;␢ என் உள்ளமும் உடலும்␢ என்றுமுள இறைவனை␢ மகிழ்ச்சியுடன் பாடுகின்றது.⁾

Psalm 84:1Psalm 84Psalm 84:3

King James Version (KJV)
My soul longeth, yea, even fainteth for the courts of the LORD: my heart and my flesh crieth out for the living God.

American Standard Version (ASV)
My soul longeth, yea, even fainteth for the courts of Jehovah; My heart and my flesh cry out unto the living God.

Bible in Basic English (BBE)
The passion of my soul’s desire is for the house of the Lord; my heart and my flesh are crying out for the living God.

Darby English Bible (DBY)
My soul longeth, yea, even fainteth for the courts of Jehovah; my heart and my flesh cry out for the living ùGod.

Webster’s Bible (WBT)
To the chief Musician upon Gittith, A Psalm for the sons of Korah. How amiable are thy tabernacles, O LORD of hosts!

World English Bible (WEB)
My soul longs, and even faints for the courts of Yahweh. My heart and my flesh cry out for the living God.

Young’s Literal Translation (YLT)
My soul desired, yea, it hath also been consumed, For the courts of Jehovah, My heart and my flesh cry aloud unto the living God,

சங்கீதம் Psalm 84:2
என் ஆத்துமா கர்த்தருடைய ஆலயப்பிராகாரங்களின்மேல் வாஞ்சையும் தவனமுமாயிருக்கிறது; என் இருதயமும் என் மாம்சமும் ஜீவனுள்ள தேவனை நோக்கிக் கெம்பீர சத்தமிடுகிறது.
My soul longeth, yea, even fainteth for the courts of the LORD: my heart and my flesh crieth out for the living God.

My
soul
נִכְסְפָ֬הniksĕpâneek-seh-FA
longeth,
וְגַםwĕgamveh-ɡAHM
yea,
even
כָּלְתָ֨ה׀koltâkole-TA
fainteth
נַפְשִׁי֮napšiynahf-SHEE
for
the
courts
לְחַצְר֪וֹתlĕḥaṣrôtleh-hahts-ROTE
Lord:
the
of
יְה֫וָ֥הyĕhwâYEH-VA
my
heart
לִבִּ֥יlibbîlee-BEE
and
my
flesh
וּבְשָׂרִ֑יûbĕśārîoo-veh-sa-REE
out
crieth
יְ֝רַנְּנ֗וּyĕrannĕnûYEH-ra-neh-NOO
for
אֶ֣לʾelel
the
living
אֵֽלʾēlale
God.
חָֽי׃ḥāyhai


Tags என் ஆத்துமா கர்த்தருடைய ஆலயப்பிராகாரங்களின்மேல் வாஞ்சையும் தவனமுமாயிருக்கிறது என் இருதயமும் என் மாம்சமும் ஜீவனுள்ள தேவனை நோக்கிக் கெம்பீர சத்தமிடுகிறது
சங்கீதம் 84:2 Concordance சங்கீதம் 84:2 Interlinear சங்கீதம் 84:2 Image