சங்கீதம் 88:18
சிநேகிதனையும் தோழனையும் எனக்குத் தூரமாக விலக்கினீர்; எனக்கு அறிமுகமானவர்கள் மறைந்துபோனார்கள்.
Tamil Indian Revised Version
நண்பனையும் தோழனையும் எனக்குத் தூரமாக விலக்கினீர்; எனக்கு அறிமுகமானவர்கள் மறைந்து போனார்கள்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, என் நண்பர்களையும், அன்பர்களையும், என்னை விட்டு விலகுமாறு செய்தீர். இருள் மட்டுமே என்னிடம் நிலைகொண்டது.
திருவிவிலியம்
⁽என் அன்பரையும் தோழரையும்␢ என்னைவிட்டு அகற்றினீர்;␢ இருளே என் நெருங்கிய நண்பன்.⁾
King James Version (KJV)
Lover and friend hast thou put far from me, and mine acquaintance into darkness.
American Standard Version (ASV)
Lover and friend hast thou put far from me, And mine acquaintance into darkness. Psalm 89 Maschil of Ethan the Ezrahite.
Bible in Basic English (BBE)
You have sent my friends and lovers far from me; I am gone from the memory of those who are dear to me.
Darby English Bible (DBY)
Lover and associate hast thou put far from me: my familiar friends are darkness.
Webster’s Bible (WBT)
They came around me daily like water; they encompassed me together.
World English Bible (WEB)
You have put lover and friend far from me, And my friends into darkness.
Young’s Literal Translation (YLT)
Thou hast put far from me lover and friend, Mine acquaintance `is’ the place of darkness!
சங்கீதம் Psalm 88:18
சிநேகிதனையும் தோழனையும் எனக்குத் தூரமாக விலக்கினீர்; எனக்கு அறிமுகமானவர்கள் மறைந்துபோனார்கள்.
Lover and friend hast thou put far from me, and mine acquaintance into darkness.
| Lover | הִרְחַ֣קְתָּ | hirḥaqtā | heer-HAHK-ta |
| and friend | מִ֭מֶּנִּי | mimmennî | MEE-meh-nee |
| hast thou put far | אֹהֵ֣ב | ʾōhēb | oh-HAVE |
| from | וָרֵ֑עַ | wārēaʿ | va-RAY-ah |
| me, and mine acquaintance | מְֽיֻדָּעַ֥י | mĕyuddāʿay | meh-yoo-da-AI |
| into darkness. | מַחְשָֽׁךְ׃ | maḥšāk | mahk-SHAHK |
Tags சிநேகிதனையும் தோழனையும் எனக்குத் தூரமாக விலக்கினீர் எனக்கு அறிமுகமானவர்கள் மறைந்துபோனார்கள்
சங்கீதம் 88:18 Concordance சங்கீதம் 88:18 Interlinear சங்கீதம் 88:18 Image