சங்கீதம் 88:5
மரித்தவர்களில் ஒருவனைப்போல் நெகிழப்பட்டிருக்கிறேன்; நீர் இனி ஒருபோதும் நினையாதபடி, உமது கையால் அறுப்புண்டுபோய்ப் பிரேதக்குழிகளிலே கிடக்கிறவர்களைப் போலானேன்.
Tamil Indian Revised Version
மரித்தவர்களில் ஒருவனைப்போல் தள்ளப்பட்டிருக்கிறேன்; நீர் இனி ஒருபோதும் நினையாதபடி, உமது கையால் அறுக்கப்பட்டுபோய்க் கல்லறைகளிலே கிடக்கிறவர்களைப்போலானேன்.
Tamil Easy Reading Version
மரித்தோரிடம் என்னைத் தேடிப்பாருங்கள். உங்களிடமிருந்தும் உங்கள் பாதுகாப்பிலிருந்தும் தொடர்பிழந்த நீங்கள் மறந்து போன மரித்த ஜனங்களில் ஒருவனைப் போலவும், கல்லறையில் கிடக்கும் பிணத்தைப்போலவும் நான் இருக்கிறேன்.
திருவிவிலியம்
⁽இறந்தோருள் ஒருவராகக்␢ கைவிடப்பட்டேன்;␢ கொலையுண்டு கல்லறையில்␢ கிடப்பவர்போல் ஆனேன்;␢ அவர்களை ஒருபோதும்␢ நீர் நினைப்பதில்லை;␢ அவர்கள் உமது பாதுகாப்பினின்று␢ அகற்றப்பட்டார்கள்.⁾
King James Version (KJV)
Free among the dead, like the slain that lie in the grave, whom thou rememberest no more: and they are cut off from thy hand.
American Standard Version (ASV)
Cast off among the dead, Like the slain that lie in the grave, Whom thou rememberest no more, And they are cut off from thy hand.
Bible in Basic English (BBE)
My soul is among the dead, like those in the underworld, to whom you give no more thought; for they are cut off from your care.
Darby English Bible (DBY)
Prostrate among the dead, like the slain that lie in the grave; whom thou rememberest no more, and who are cut off from thy hand.
Webster’s Bible (WBT)
I am counted with them that go down into the pit: I am as a man that hath no strength:
World English Bible (WEB)
Set apart among the dead, Like the slain who lie in the grave, Whom you remember no more. They are cut off from your hand.
Young’s Literal Translation (YLT)
Among the dead — free, As pierced ones lying in the grave, Whom Thou hast not remembered any more, Yea, they by Thy hand have been cut off.
சங்கீதம் Psalm 88:5
மரித்தவர்களில் ஒருவனைப்போல் நெகிழப்பட்டிருக்கிறேன்; நீர் இனி ஒருபோதும் நினையாதபடி, உமது கையால் அறுப்புண்டுபோய்ப் பிரேதக்குழிகளிலே கிடக்கிறவர்களைப் போலானேன்.
Free among the dead, like the slain that lie in the grave, whom thou rememberest no more: and they are cut off from thy hand.
| Free | בַּמֵּתִ֗ים | bammētîm | ba-may-TEEM |
| among the dead, | חָ֫פְשִׁ֥י | ḥāpĕšî | HA-feh-SHEE |
| like | כְּמ֤וֹ | kĕmô | keh-MOH |
| slain the | חֲלָלִ֨ים׀ | ḥălālîm | huh-la-LEEM |
| that lie | שֹׁ֥כְבֵי | šōkĕbê | SHOH-heh-vay |
| in the grave, | קֶ֗בֶר | qeber | KEH-ver |
| whom | אֲשֶׁ֤ר | ʾăšer | uh-SHER |
| thou rememberest | לֹ֣א | lōʾ | loh |
| no | זְכַרְתָּ֣ם | zĕkartām | zeh-hahr-TAHM |
| more: | ע֑וֹד | ʿôd | ode |
| and they | וְ֝הֵ֗מָּה | wĕhēmmâ | VEH-HAY-ma |
| off cut are | מִיָּדְךָ֥ | miyyodkā | mee-yode-HA |
| from thy hand. | נִגְזָֽרוּ׃ | nigzārû | neeɡ-za-ROO |
Tags மரித்தவர்களில் ஒருவனைப்போல் நெகிழப்பட்டிருக்கிறேன் நீர் இனி ஒருபோதும் நினையாதபடி உமது கையால் அறுப்புண்டுபோய்ப் பிரேதக்குழிகளிலே கிடக்கிறவர்களைப் போலானேன்
சங்கீதம் 88:5 Concordance சங்கீதம் 88:5 Interlinear சங்கீதம் 88:5 Image