சங்கீதம் 89:11
வானங்கள் உம்முடையது, பூமியும் உம்முடையது, பூலோகத்தையும் அதிலுள்ள யாவையும் நீரே அஸ்திபாரப்படுத்தினீர்.
Tamil Indian Revised Version
வானங்கள் உம்முடையது, பூமியும் உம்முடையது, பூலோகத்தையும் அதிலுள்ள எல்லோரையும் நீரே அஸ்திபாரப்படுத்தினீர்.
Tamil Easy Reading Version
தேவனே, பரலோகத்திலும், பூமியிலுமுள்ள அனைத்தும் உமக்குரியவை. உலகையும் அதிலுள்ள அனைத்தையும் நீரே உண்டாக்கினீர்.
திருவிவிலியம்
⁽வானமும் உமதே! வையமும் உமதே!␢ பூவுலகையும் அதில் நிறைந்துள்ள␢ அனைத்தையும்␢ நிலைநிறுத்தியவர் நீரே!⁾
King James Version (KJV)
The heavens are thine, the earth also is thine: as for the world and the fulness thereof, thou hast founded them.
American Standard Version (ASV)
The heavens are thine, the earth also is thine: The world and the fulness thereof, thou hast founded them.
Bible in Basic English (BBE)
Yours are the heavens, and the earth is yours; you have made the world, and everything which is in it.
Darby English Bible (DBY)
Thine are the heavens, the earth also is thine; the world and its fulness, *thou* hast founded them.
Webster’s Bible (WBT)
Thou hast broken Rahab in pieces, as one that is slain; thou hast scattered thy enemies with thy strong arm.
World English Bible (WEB)
The heavens are yours. The earth also is yours; The world and its fullness. You have founded them.
Young’s Literal Translation (YLT)
Thine `are’ the heavens — the earth also `is’ Thine, The habitable world and its fulness, Thou hast founded them.
சங்கீதம் Psalm 89:11
வானங்கள் உம்முடையது, பூமியும் உம்முடையது, பூலோகத்தையும் அதிலுள்ள யாவையும் நீரே அஸ்திபாரப்படுத்தினீர்.
The heavens are thine, the earth also is thine: as for the world and the fulness thereof, thou hast founded them.
| The heavens | לְךָ֣ | lĕkā | leh-HA |
| earth the thine, are | שָׁ֭מַיִם | šāmayim | SHA-ma-yeem |
| also | אַף | ʾap | af |
| world the for as thine: is | לְךָ֥ | lĕkā | leh-HA |
| fulness the and | אָ֑רֶץ | ʾāreṣ | AH-rets |
| thereof, thou | תֵּבֵ֥ל | tēbēl | tay-VALE |
| hast founded | וּ֝מְלֹאָ֗הּ | ûmĕlōʾāh | OO-meh-loh-AH |
| them. | אַתָּ֥ה | ʾattâ | ah-TA |
| יְסַדְתָּֽם׃ | yĕsadtām | yeh-sahd-TAHM |
Tags வானங்கள் உம்முடையது பூமியும் உம்முடையது பூலோகத்தையும் அதிலுள்ள யாவையும் நீரே அஸ்திபாரப்படுத்தினீர்
சங்கீதம் 89:11 Concordance சங்கீதம் 89:11 Interlinear சங்கீதம் 89:11 Image