சங்கீதம் 9:3
என் சத்துருக்கள் பின்னாகத் திரும்பும்போது, உமது சமுகத்தில் அவர்கள் இடறுண்டு அழிந்துபோவார்கள்.
Tamil Indian Revised Version
என்னுடைய எதிரிகள் பின்னாகத் திரும்பும்போது, உமது சமுகத்தில் அவர்கள் இடறி அழிந்துபோவார்கள்.
Tamil Easy Reading Version
என் பகைவர்கள் உம்மிடமிருந்து ஓட முயன்றார்கள். ஆனால் அவர்கள் விழுந்து அழிந்தார்கள்.
திருவிவிலியம்
⁽என் எதிரிகள் பின்னிட்டுத் திரும்புவார்கள்;␢ உமது முன்னிலையில்␢ இடறிவிழுந்து அழிவார்கள்.⁾
King James Version (KJV)
When mine enemies are turned back, they shall fall and perish at thy presence.
American Standard Version (ASV)
When mine enemies turn back, They stumble and perish at thy presence.
Bible in Basic English (BBE)
When my haters are turned back, they will be broken and overcome before you.
Darby English Bible (DBY)
When mine enemies turned back, they stumbled and perished at thy presence:
Webster’s Bible (WBT)
I will be glad and rejoice in thee: I will sing praise to thy name, O thou most High.
World English Bible (WEB)
When my enemies turn back, They stumble and perish in your presence.
Young’s Literal Translation (YLT)
In mine enemies turning backward, they stumble and perish from Thy face.
சங்கீதம் Psalm 9:3
என் சத்துருக்கள் பின்னாகத் திரும்பும்போது, உமது சமுகத்தில் அவர்கள் இடறுண்டு அழிந்துபோவார்கள்.
When mine enemies are turned back, they shall fall and perish at thy presence.
| When mine enemies | בְּשׁוּב | bĕšûb | beh-SHOOV |
| are turned | אוֹיְבַ֥י | ʾôybay | oy-VAI |
| back, | אָח֑וֹר | ʾāḥôr | ah-HORE |
| fall shall they | יִכָּשְׁל֥וּ | yikkošlû | yee-kohsh-LOO |
| and perish | וְ֝יֹאבְד֗וּ | wĕyōʾbĕdû | VEH-yoh-veh-DOO |
| at thy presence. | מִפָּנֶֽיךָ׃ | mippānêkā | mee-pa-NAY-ha |
Tags என் சத்துருக்கள் பின்னாகத் திரும்பும்போது உமது சமுகத்தில் அவர்கள் இடறுண்டு அழிந்துபோவார்கள்
சங்கீதம் 9:3 Concordance சங்கீதம் 9:3 Interlinear சங்கீதம் 9:3 Image