சங்கீதம் 90:8
எங்கள் அக்கிரமங்களை உமக்குமுன்பாகவும், எங்கள் அந்தரங்க பாவங்களை உமது முகத்தின் வெளிச்சத்திலும் நிறுத்தினீர்.
Tamil Indian Revised Version
எங்களுடைய அக்கிரமங்களை உமக்கு முன்பாகவும், எங்களுடைய மறைவான பாவங்களை உமது முகத்தின் வெளிச்சத்திலும் நிறுத்தினீர்.
Tamil Easy Reading Version
எங்கள் பாவங்கள் அனைத்தையும் நீர் அறிகிறீர். தேவனே, எங்கள் இரகசிய பாவங்கள் ஒவ்வொன்றையும் நீர் காண்கிறீர்.
திருவிவிலியம்
⁽எம் குற்றங்களை␢ உம் கண்முன் நிறுத்தினீர்;␢ மறைவான எம் பாவங்களை␢ உம் திருமுக ஒளிமுன் வைத்தீர்.⁾
King James Version (KJV)
Thou hast set our iniquities before thee, our secret sins in the light of thy countenance.
American Standard Version (ASV)
Thou hast set our iniquities before thee, Our secret sins in the light of thy countenance.
Bible in Basic English (BBE)
You have put our evil doings before you, our secret sins in the light of your face.
Darby English Bible (DBY)
Thou hast set our iniquities before thee, our secret [sins] in the light of thy countenance.
Webster’s Bible (WBT)
Thou hast set our iniquities before thee, our secret sins in the light of thy countenance.
World English Bible (WEB)
You have set our iniquities before you, Our secret sins in the light of your presence.
Young’s Literal Translation (YLT)
Thou hast set our iniquities before Thee, Our hidden things at the light of Thy face,
சங்கீதம் Psalm 90:8
எங்கள் அக்கிரமங்களை உமக்குமுன்பாகவும், எங்கள் அந்தரங்க பாவங்களை உமது முகத்தின் வெளிச்சத்திலும் நிறுத்தினீர்.
Thou hast set our iniquities before thee, our secret sins in the light of thy countenance.
| Thou hast set | שַׁתָּ֣ | šattā | sha-TA |
| our iniquities | עֲוֺנֹתֵ֣ינוּ | ʿăwōnōtênû | uh-voh-noh-TAY-noo |
| before | לְנֶגְדֶּ֑ךָ | lĕnegdekā | leh-neɡ-DEH-ha |
| secret our thee, | עֲ֝לֻמֵ֗נוּ | ʿălumēnû | UH-loo-MAY-noo |
| sins in the light | לִמְא֥וֹר | limʾôr | leem-ORE |
| of thy countenance. | פָּנֶֽיךָ׃ | pānêkā | pa-NAY-ha |
Tags எங்கள் அக்கிரமங்களை உமக்குமுன்பாகவும் எங்கள் அந்தரங்க பாவங்களை உமது முகத்தின் வெளிச்சத்திலும் நிறுத்தினீர்
சங்கீதம் 90:8 Concordance சங்கீதம் 90:8 Interlinear சங்கீதம் 90:8 Image