சங்கீதம் 94:9
காதை உண்டாக்கினவர் கேளாரோ? கண்ணை உருவாக்கினவர் காணாரோ?
Tamil Indian Revised Version
காதை உண்டாக்கினவர் கேட்கமாட்டாரோ? கண்ணை உருவாக்கினவர் காணமாட்டாரோ?
Tamil Easy Reading Version
தேவன் நமது காதுகளை உண்டாகினார். நிச்சயமாக அவருக்கும் காதுகள் உள்ளன. அவரால் நிகழ்வதைக் கேட்கமுடியும்! தேவன் நமது கண்களை உண்டாக்கினார். நிச்சயமாக அவருக்கும் கண்கள் உள்ளன. அவரால் நிகழ்வதைக் காணமுடியும்!
திருவிவிலியம்
⁽செவியைப் பொருத்தியவர்␢ கேளாதிருப்பாரோ?␢ கண்ணை உருவாக்கியவர்␢ காணாதிருப்பாரோ?⁾
King James Version (KJV)
He that planted the ear, shall he not hear? he that formed the eye, shall he not see?
American Standard Version (ASV)
He that planted the ear, shall he not hear? He that formed the eye, shall he not see?
Bible in Basic English (BBE)
Has he by whom your ears were planted no hearing? or is he blind by whom your eyes were formed?
Darby English Bible (DBY)
He that planted the ear, shall he not hear? He that formed the eye, shall he not see?
World English Bible (WEB)
He who implanted the ear, won’t he hear? He who formed the eye, won’t he see?
Young’s Literal Translation (YLT)
He who planteth the ear doth He not hear? He who formeth the eye doth He not see?
சங்கீதம் Psalm 94:9
காதை உண்டாக்கினவர் கேளாரோ? கண்ணை உருவாக்கினவர் காணாரோ?
He that planted the ear, shall he not hear? he that formed the eye, shall he not see?
| He that planted | הֲנֹ֣טַֽע | hănōṭaʿ | huh-NOH-ta |
| the ear, | אֹ֭זֶן | ʾōzen | OH-zen |
| not he shall | הֲלֹ֣א | hălōʾ | huh-LOH |
| hear? | יִשְׁמָ֑ע | yišmāʿ | yeesh-MA |
| formed that he | אִֽם | ʾim | eem |
| the eye, | יֹ֥צֵֽר | yōṣēr | YOH-tsare |
| shall he not | עַ֝֗יִן | ʿayin | AH-yeen |
| see? | הֲלֹ֣א | hălōʾ | huh-LOH |
| יַבִּֽיט׃ | yabbîṭ | ya-BEET |
Tags காதை உண்டாக்கினவர் கேளாரோ கண்ணை உருவாக்கினவர் காணாரோ
சங்கீதம் 94:9 Concordance சங்கீதம் 94:9 Interlinear சங்கீதம் 94:9 Image