Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 98:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 98 சங்கீதம் 98:3

சங்கீதம் 98:3
அவர் இஸ்ரவேல் குடும்பத்துக்காகத் தமது கிருபையையும் உண்மையையும் நினைவுகூர்ந்தார்; பூமியின் எல்லைகளெல்லாம் நமது தேவனுடைய இரட்சிப்பைக் கண்டது.

Tamil Indian Revised Version
அவர் இஸ்ரவேல் குடும்பத்துக்காகத் தமது கிருபையையும் உண்மையையும் நினைவுகூர்ந்தார்; பூமியின் எல்லைகளெல்லாம் நமது தேவனுடைய வெற்றியைக் கண்டது.

Tamil Easy Reading Version
இஸ்ரவேலரிடம் தேவன் காட்டிய உண்மையை அவரைப் பின்பற்றுவோர் நினைவு கூர்ந்தனர். தூர தேசத்து ஜனங்கள் நம் தேவனுடைய மீட்பின் வல்லமையைக் கண்டனர்.

திருவிவிலியம்
⁽இஸ்ரயேல் வீட்டாருக்கு␢ வாக்களிக்கப்பட்ட␢ தமது பேரன்பையும் உறுதிமொழியையும்␢ அவர் நினைவுகூர்ந்தார்.␢ உலகெங்குமுள அனைவரும்␢ நம் கடவுள் அருளிய␢ விடுதலையைக் கண்டனர்.⁾

Psalm 98:2Psalm 98Psalm 98:4

King James Version (KJV)
He hath remembered his mercy and his truth toward the house of Israel: all the ends of the earth have seen the salvation of our God.

American Standard Version (ASV)
He hath remembered his lovingkindness and his faithfulness toward the house of Israel: All the ends of the earth have seen the salvation of our God.

Bible in Basic English (BBE)
He has kept in mind his mercy and his unchanging faith to the house of Israel; all the ends of the earth have seen the salvation of our God.

Darby English Bible (DBY)
He hath remembered his loving-kindness and his faithfulness toward the house of Israel: all the ends of the earth have seen the salvation of our God.

World English Bible (WEB)
He has remembered his loving kindness and his faithfulness toward the house of Israel. All the ends of the earth have seen the salvation of our God.

Young’s Literal Translation (YLT)
He hath remembered His kindness, And His faithfulness to the house of Israel, All ends of earth have seen the salvation of our God.

சங்கீதம் Psalm 98:3
அவர் இஸ்ரவேல் குடும்பத்துக்காகத் தமது கிருபையையும் உண்மையையும் நினைவுகூர்ந்தார்; பூமியின் எல்லைகளெல்லாம் நமது தேவனுடைய இரட்சிப்பைக் கண்டது.
He hath remembered his mercy and his truth toward the house of Israel: all the ends of the earth have seen the salvation of our God.

He
hath
remembered
זָ֘כַ֤רzākarZA-HAHR
his
mercy
חַסְדּ֨וֹ׀ḥasdôhahs-DOH
truth
his
and
וֶֽאֱֽמוּנָתוֹ֮weʾĕmûnātôveh-ay-moo-na-TOH
toward
the
house
לְבֵ֪יתlĕbêtleh-VATE
of
Israel:
יִשְׂרָ֫אֵ֥לyiśrāʾēlyees-RA-ALE
all
רָא֥וּrāʾûra-OO
the
ends
כָלkālhahl
of
the
earth
אַפְסֵיʾapsêaf-SAY
seen
have
אָ֑רֶץʾāreṣAH-rets

אֵ֝֗תʾētate
the
salvation
יְשׁוּעַ֥תyĕšûʿatyeh-shoo-AT
of
our
God.
אֱלֹהֵֽינוּ׃ʾĕlōhênûay-loh-HAY-noo


Tags அவர் இஸ்ரவேல் குடும்பத்துக்காகத் தமது கிருபையையும் உண்மையையும் நினைவுகூர்ந்தார் பூமியின் எல்லைகளெல்லாம் நமது தேவனுடைய இரட்சிப்பைக் கண்டது
சங்கீதம் 98:3 Concordance சங்கீதம் 98:3 Interlinear சங்கீதம் 98:3 Image