Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

வெளிப்படுத்தின விசேஷம் 10:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் வெளிப்படுத்தின விசேஷம் வெளிப்படுத்தின விசேஷம் 10 வெளிப்படுத்தின விசேஷம் 10:6

வெளிப்படுத்தின விசேஷம் 10:6
இனி காலம் செல்லாது; ஆனாலும் தேவன் தம்முடைய ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளுக்குச் சுவிசேஷமாய் அறிவித்தபடி, ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களிலே அவன் எக்காளம் ஊதப்போகிறபோது தேவரகசியம் நிறைவேறும் என்று,

Tamil Indian Revised Version
இனி காலம் தாமதம் ஆகாது; ஆனாலும் தேவன் தம்முடைய ஊழியக்காரர்களாகிய தீர்க்கதரிசிகளுக்கு நற்செய்தியாக அறிவித்தபடி, ஏழாம் தூதனுடைய நாட்களிலே அவன் எக்காளம் ஊதப்போகிறபோது தேவ இரகசியம் நிறைவேறும் என்று,

Tamil Easy Reading Version
எல்லாக் காலங்களிலும் ஜீவிக்கிற தேவனின் வல்லமையால் அத்தூதன் ஆணையிட்டான். தேவனே வானத்தையும் அதில் உள்ளவற்றையும் படைத்தவர். அவரே பூமியையும் அதில் உள்ள அனைத்தையும் படைத்தவர். அவரே கடலையும் அதில் உள்ளவற்றையும் படைத்தவர். அந்தத் தூதன், “இனி தாமதம் இருக்காது!

திருவிவிலியம்
விண்ணையும் அதில் உள்ளவற்றையும், மண்ணையும் அதில் உள்ளவற்றையும், கடலையும் அதில் உள்ளவற்றையும் படைத்த என்றென்றும் வாழும் கடவுளின் பெயரால் ஆணையிட்டு, “இனித் தாமதம் கூடாது.

Revelation 10:5Revelation 10Revelation 10:7

King James Version (KJV)
And sware by him that liveth for ever and ever, who created heaven, and the things that therein are, and the earth, and the things that therein are, and the sea, and the things which are therein, that there should be time no longer:

American Standard Version (ASV)
and sware by him that liveth for ever and ever, who created the heaven and the things that are therein, and the earth and the things that are therein, and the sea and the things that are therein, that there shall be delay no longer:

Bible in Basic English (BBE)
And took his oath by him who is living for ever and ever, who made the heaven and the things in it, and the earth and the things in it, and the sea and the things in it, that there would be no more waiting:

Darby English Bible (DBY)
and swore by him that lives to the ages of ages, who created the heaven and the things that are in it, and the earth and the things that are in it, and the sea and the things that are in it, that there should be no longer delay;

World English Bible (WEB)
and swore by him who lives forever and ever, who created heaven and the things that are in it, the earth and the things that are in it, and the sea and the things that are in it, that there will no longer be delay,

Young’s Literal Translation (YLT)
and did swear in Him who doth live to the ages of the ages, who did create the heaven and the things in it, and the land and the things in it, and the sea and the things in it — that time shall not be yet,

வெளிப்படுத்தின விசேஷம் Revelation 10:6
இனி காலம் செல்லாது; ஆனாலும் தேவன் தம்முடைய ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளுக்குச் சுவிசேஷமாய் அறிவித்தபடி, ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களிலே அவன் எக்காளம் ஊதப்போகிறபோது தேவரகசியம் நிறைவேறும் என்று,
And sware by him that liveth for ever and ever, who created heaven, and the things that therein are, and the earth, and the things that therein are, and the sea, and the things which are therein, that there should be time no longer:

And
καὶkaikay
sware
ὤμοσενōmosenOH-moh-sane
by
ἐνenane
him
that
τῷtoh
liveth
ζῶντιzōntiZONE-tee
for
εἰςeisees

τοὺςtoustoos
ever
αἰῶναςaiōnasay-OH-nahs
and

τῶνtōntone
ever,
αἰώνωνaiōnōnay-OH-none
who
ὃςhosose
created
ἔκτισενektisenAKE-tee-sane

τὸνtontone
heaven,
οὐρανὸνouranonoo-ra-NONE
and
καὶkaikay
that
things
the
τὰtata
therein
are,
ἐνenane

αὐτῷautōaf-TOH
and
καὶkaikay
the
τὴνtēntane
earth,
γῆνgēngane
and
καὶkaikay
the
things
that
τὰtata
are,
therein
ἐνenane

αὐτῇautēaf-TAY
and
καὶkaikay
the
τὴνtēntane
sea,
θάλασσανthalassanTHA-lahs-sahn
and
καὶkaikay
which
things
the
τὰtata
are
therein,
ἐνenane

αὐτῇautēaf-TAY
that
ὅτιhotiOH-tee
be
should
there
χρόνοςchronosHROH-nose
time
οὐκoukook
no
ἔσταιestaiA-stay
longer:
έτι·etiA-tee


Tags இனி காலம் செல்லாது ஆனாலும் தேவன் தம்முடைய ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளுக்குச் சுவிசேஷமாய் அறிவித்தபடி ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களிலே அவன் எக்காளம் ஊதப்போகிறபோது தேவரகசியம் நிறைவேறும் என்று
வெளிப்படுத்தின விசேஷம் 10:6 Concordance வெளிப்படுத்தின விசேஷம் 10:6 Interlinear வெளிப்படுத்தின விசேஷம் 10:6 Image