Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

வெளிப்படுத்தின விசேஷம் 11:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் வெளிப்படுத்தின விசேஷம் வெளிப்படுத்தின விசேஷம் 11 வெளிப்படுத்தின விசேஷம் 11:9

வெளிப்படுத்தின விசேஷம் 11:9
ஜனங்களிலும், கோத்திரங்களிலும், பாஷைக்காரரிலும், ஜாதிகளிலுமுள்ளவர்கள் அவர்களுடைய உடல்களை மூன்றரை நாள் வரைக்கும் பார்ப்பார்கள், அவர்களுடைய உடல்களைக் கல்லறைகளில் வைக்கவொட்டார்கள்.

Tamil Indian Revised Version
மக்களிலும், கோத்திரங்களிலும், பல மொழிக்காரர்களும், பல தேசங்களைச் சேர்ந்தவர்களும் அவர்களுடைய உடல்களை மூன்றரை நாட்கள்வரை பார்ப்பார்கள், ஆனால், அவர்களுடைய உடல்களைக் கல்லறைகளில் வைக்க அனுமதிக்கமாட்டார்கள்.

Tamil Easy Reading Version
ஒவ்வொரு இனத்திலும், பழங்குடியிலும், மொழியிலும், நாட்டிலும் உள்ள மக்கள், மூன்றரை நாட்களுக்கு நகர வீதிகளில் அப்பிணங்களைக் காண்பார்கள். அவற்றை அடக்கம் செய்ய அவர்கள் மறுப்பர்.

திருவிவிலியம்
பல்வேறு மக்களினத்தார், குலத்தினர், மொழியினர், நாட்டினர் மூன்றரை நாள் அவர்களுடைய பிணங்கள் அங்குக் கிடக்கக் காண்பார்கள்; அவற்றை அடக்கம் செய்யவிடமாட்டார்கள்.

Revelation 11:8Revelation 11Revelation 11:10

King James Version (KJV)
And they of the people and kindreds and tongues and nations shall see their dead bodies three days and an half, and shall not suffer their dead bodies to be put in graves.

American Standard Version (ASV)
And from among the peoples and tribes and tongues and nations do `men’ look upon their dead bodies three days and a half, and suffer not their dead bodies to be laid in a tomb.

Bible in Basic English (BBE)
And the peoples and tribes and languages and nations will be looking on their dead bodies three days and a half, and will not let their dead bodies be put in the earth.

Darby English Bible (DBY)
And [men] of the peoples and tribes and tongues and nations see their body three days and a half, and they do not suffer their bodies to be put into a sepulchre.

World English Bible (WEB)
From among the peoples, tribes, languages, and nations people will look at their dead bodies for three and a half days, and will not allow their dead bodies to be laid in a tomb.

Young’s Literal Translation (YLT)
and they shall behold — they of the peoples, and tribes, and tongues, and nations — their dead bodies three days and a half, and their dead bodies they shall not suffer to be put into tombs,

வெளிப்படுத்தின விசேஷம் Revelation 11:9
ஜனங்களிலும், கோத்திரங்களிலும், பாஷைக்காரரிலும், ஜாதிகளிலுமுள்ளவர்கள் அவர்களுடைய உடல்களை மூன்றரை நாள் வரைக்கும் பார்ப்பார்கள், அவர்களுடைய உடல்களைக் கல்லறைகளில் வைக்கவொட்டார்கள்.
And they of the people and kindreds and tongues and nations shall see their dead bodies three days and an half, and shall not suffer their dead bodies to be put in graves.

And
καὶkaikay
they
of
βλέψουσινblepsousinVLAY-psoo-seen
the
ἐκekake
people
τῶνtōntone
and
λαῶνlaōnla-ONE
kindreds
καὶkaikay
and
φυλῶνphylōnfyoo-LONE
tongues
καὶkaikay
and
γλωσσῶνglōssōnglose-SONE
nations
καὶkaikay
shall
see
ἐθνῶνethnōnay-THNONE
their
τὰtata
dead

πτώματαptōmataPTOH-ma-ta
bodies
αὐτῶνautōnaf-TONE
three
ἡμέραςhēmerasay-MAY-rahs
days
τρεῖςtreistrees
and
καὶkaikay
an
half,
ἥμισυhēmisyAY-mee-syoo
and
καὶkaikay
shall
not
τὰtata
suffer
πτώματαptōmataPTOH-ma-ta
their
αὐτῶνautōnaf-TONE
dead

οὐκoukook
bodies
to
be
ἀφήσουσινaphēsousinah-FAY-soo-seen
put
τεθῆναιtethēnaitay-THAY-nay
in
εἰςeisees
graves.
μνῆματαmnēmatam-NAY-ma-ta


Tags ஜனங்களிலும் கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜாதிகளிலுமுள்ளவர்கள் அவர்களுடைய உடல்களை மூன்றரை நாள் வரைக்கும் பார்ப்பார்கள் அவர்களுடைய உடல்களைக் கல்லறைகளில் வைக்கவொட்டார்கள்
வெளிப்படுத்தின விசேஷம் 11:9 Concordance வெளிப்படுத்தின விசேஷம் 11:9 Interlinear வெளிப்படுத்தின விசேஷம் 11:9 Image