Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

வெளிப்படுத்தின விசேஷம் 13:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் வெளிப்படுத்தின விசேஷம் வெளிப்படுத்தின விசேஷம் 13 வெளிப்படுத்தின விசேஷம் 13:15

வெளிப்படுத்தின விசேஷம் 13:15
மேலும் அம்மிருகத்தின் சொரூபம் பேசத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்தை வணங்காத யாவரையும் கொலைசெய்யத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்திற்கு ஆவியைக் கொடுக்கும்படி அதற்குச் சத்துவங்கொடுக்கப்பட்டது.

Tamil Indian Revised Version
மேலும் அந்த மிருகத்தின் உருவம் பேசத்தக்கதாகவும், மிருகத்தின் உருவத்தை வணங்காத எல்லோரையும் கொலைசெய்வதற்காகவும், மிருகத்தின் உருவத்திற்கு சுவாசத்தைக் கொடுக்கும்படி அதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது.

Tamil Easy Reading Version
முதல் மிருகத்தின் உருவச் சிலைக்கு உயிர் கொடுக்கிற வல்லமை இரண்டாவது மிருகத்துக்குக் கொடுக்கப்பட்டது. பிறகு அந்த உருவச் சிலையால் பேசவும், அதை வணங்காதவரைக் கொல்லும்படி மக்கள் அனைவருக்கும் ஆணையிடவும் முடிந்தது.

திருவிவிலியம்
அச்சிலையைப் பேசவைக்கவும் அதனை வணங்காதவர்களைக் கொலை செய்யவும் அதற்கு உயிர் கொடுக்குமாறு இரண்டாம் விலங்குக்கு அனுமதி வழங்கப்பட்டது.

Revelation 13:14Revelation 13Revelation 13:16

King James Version (KJV)
And he had power to give life unto the image of the beast, that the image of the beast should both speak, and cause that as many as would not worship the image of the beast should be killed.

American Standard Version (ASV)
And it was given `unto him’ to give breath to it, `even’ to the image to the breast, that the image of the beast should both speak, and cause that as many as should not worship the image of the beast should be killed.

Bible in Basic English (BBE)
And he had power to give breath to the image of the beast, so that words might come from the image of the beast, and that he might have all those who did not give worship to the image of the beast put to death.

Darby English Bible (DBY)
And it was given to it to give breath to the image of the beast, that the image of the beast should also speak, and should cause that as many as should not do homage to the image of the beast should be killed.

World English Bible (WEB)
It was given to him to give breath to it, to the image of the beast, that the image of the beast should both speak, and cause as many as wouldn’t worship the image of the beast to be killed.

Young’s Literal Translation (YLT)
and there was given to it to give a spirit to the image of the beast, that also the image of the beast may speak, and `that’ it may cause as many as shall not bow before the image of the beast, that they may be killed.

வெளிப்படுத்தின விசேஷம் Revelation 13:15
மேலும் அம்மிருகத்தின் சொரூபம் பேசத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்தை வணங்காத யாவரையும் கொலைசெய்யத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்திற்கு ஆவியைக் கொடுக்கும்படி அதற்குச் சத்துவங்கொடுக்கப்பட்டது.
And he had power to give life unto the image of the beast, that the image of the beast should both speak, and cause that as many as would not worship the image of the beast should be killed.

And
καὶkaikay
he
ἐδόθηedothēay-THOH-thay
had
power
αὐτῷautōaf-TOH
to
give
δοῦναιdounaiTHOO-nay
life
πνεῦμαpneumaPNAVE-ma
the
unto
τῇtay
image
εἰκόνιeikoniee-KOH-nee
of
the
τοῦtoutoo
beast,
θηρίουthēriouthay-REE-oo
that
ἵναhinaEE-na
the
καὶkaikay
image
λαλήσῃlalēsēla-LAY-say
should
the
of
ay
beast
εἰκὼνeikōnee-KONE
both
τοῦtoutoo
speak,
θηρίουthēriouthay-REE-oo
and
καὶkaikay
cause
ποιήσῃpoiēsēpoo-A-say
that
ὅσοιhosoiOH-soo
as
many
ἂνanan
as
μὴmay
not
would
προσκυνήσωσινproskynēsōsinprose-kyoo-NAY-soh-seen
worship
τὴνtēntane
the
εἰκόναeikonaee-KOH-na
image
τοῦtoutoo
be
should
the
of
θηρίουthēriouthay-REE-oo
beast
ἵναhinaEE-na
killed.
ἀποκτανθῶσινapoktanthōsinah-poke-tahn-THOH-seen


Tags மேலும் அம்மிருகத்தின் சொரூபம் பேசத்தக்கதாகவும் மிருகத்தின் சொரூபத்தை வணங்காத யாவரையும் கொலைசெய்யத்தக்கதாகவும் மிருகத்தின் சொரூபத்திற்கு ஆவியைக் கொடுக்கும்படி அதற்குச் சத்துவங்கொடுக்கப்பட்டது
வெளிப்படுத்தின விசேஷம் 13:15 Concordance வெளிப்படுத்தின விசேஷம் 13:15 Interlinear வெளிப்படுத்தின விசேஷம் 13:15 Image