வெளிப்படுத்தின விசேஷம் 14:15
அப்பொழுது வேறொரு தூதன் தேவாலயத்திலிருந்து புறப்பட்டு, மேகத்தின்மேல் உட்கார்ந்திருக்கிறவரை நோக்கி: பூமியின் பயிர் முதிர்ந்தது, அறுக்கிறதற்குக் காலம் வந்தது, ஆகையால் உம்முடைய அரிவாளை நீட்டி அறுத்துவிடும் என்று மிகுந்த சத்தமிட்டுச்சொன்னான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது வேறொரு தூதன் தேவாலயத்திலிருந்து புறப்பட்டு, மேகத்தின்மேல் உட்கார்ந்திருக்கிறவரைப் பார்த்து: பூமியின் பயிர் முதிர்ந்தது, அறுக்கிறதற்குக் காலம் வந்தது, எனவே உம்முடைய அரிவாளை நீட்டி அறுத்துவிடும் என்று அதிக சத்தமிட்டுச் சொன்னான்.
Tamil Easy Reading Version
பிறகு இன்னொரு தேவதூதன் ஆலயத்திலிருந்து வெளியே வந்தான். அவன் மேகத்தின்மேல் இருப்பவரைப் பார்த்து, “அறுவடைக்கு உரிய காலம் வந்துவிட்டது. பூமியின் பயிரும் முதிர்ந்து விட்டது. எனவே உங்கள் அறிவாளை எடுத்து அறுவடை செய்யுங்கள்” என்றான்.
திருவிவிலியம்
மற்றொரு வானதூதர் கோவிலிருந்து வெளியே வந்து, மேகத்தின்மீது வீற்றிருந்தவரை நோக்கி, “உமது அரிவாளை எடுத்து அறுவடை செய்யும்; ஏனெனில் ,அறுவடைக் காலம் வந்துவிட்டது; மண்ணுலகம் என்னும் பயிர் முற்றிவிட்டது” என்று உரத்த குரலில் கத்தினார்.
King James Version (KJV)
And another angel came out of the temple, crying with a loud voice to him that sat on the cloud, Thrust in thy sickle, and reap: for the time is come for thee to reap; for the harvest of the earth is ripe.
American Standard Version (ASV)
And another angel came out from the temple, crying with a great voice to him that sat on the cloud, Send forth thy sickle, and reap: for the hour to reap is come; for the harvest of the earth is ripe.
Bible in Basic English (BBE)
And another angel came out from the house of God, crying with a loud voice to him who was seated on the cloud, Put in your blade, and let the grain be cut: because the hour for cutting it is come; for the grain of the earth is over-ready.
Darby English Bible (DBY)
And another angel came out of the temple, crying with a loud voice to him that sat on the cloud, Send thy sickle and reap; for the hour of reaping is come, for the harvest of the earth is dried.
World English Bible (WEB)
Another angel came out from the temple, crying with a loud voice to him who sat on the cloud, “Send forth your sickle, and reap; for the hour to reap has come; for the harvest of the earth is ripe!”
Young’s Literal Translation (YLT)
and another messenger did come forth out of the sanctuary crying in a great voice to him who is sitting upon the cloud, `Send forth thy sickle and reap, because come to thee hath the hour of reaping, because ripe hath been the harvest of the earth;’
வெளிப்படுத்தின விசேஷம் Revelation 14:15
அப்பொழுது வேறொரு தூதன் தேவாலயத்திலிருந்து புறப்பட்டு, மேகத்தின்மேல் உட்கார்ந்திருக்கிறவரை நோக்கி: பூமியின் பயிர் முதிர்ந்தது, அறுக்கிறதற்குக் காலம் வந்தது, ஆகையால் உம்முடைய அரிவாளை நீட்டி அறுத்துவிடும் என்று மிகுந்த சத்தமிட்டுச்சொன்னான்.
And another angel came out of the temple, crying with a loud voice to him that sat on the cloud, Thrust in thy sickle, and reap: for the time is come for thee to reap; for the harvest of the earth is ripe.
| And | καὶ | kai | kay |
| another | ἄλλος | allos | AL-lose |
| angel | ἄγγελος | angelos | ANG-gay-lose |
| came | ἐξῆλθεν | exēlthen | ayks-ALE-thane |
| of out | ἐκ | ek | ake |
| the | τοῦ | tou | too |
| temple, | ναοῦ | naou | na-OO |
| crying | κράζων | krazōn | KRA-zone |
| with | ἐν | en | ane |
| loud a | μεγάλῃ | megalē | may-GA-lay |
| voice | φωνῇ | phōnē | foh-NAY |
| to him that | τῷ | tō | toh |
| sat | καθημένῳ | kathēmenō | ka-thay-MAY-noh |
| on | ἐπὶ | epi | ay-PEE |
| the | τῆς | tēs | tase |
| cloud, | νεφέλης, | nephelēs | nay-FAY-lase |
| Thrust in | Πέμψον | pempson | PAME-psone |
| thy | τὸ | to | toh |
| δρέπανόν | drepanon | THRAY-pa-NONE | |
| sickle, | σου | sou | soo |
| and | καὶ | kai | kay |
| reap: | θέρισον | therison | THAY-ree-sone |
| for | ὅτι | hoti | OH-tee |
| the | ἦλθεν | ēlthen | ALE-thane |
| time is | σοι | soi | soo |
| come | ἡ | hē | ay |
| for thee | ὥρα | hōra | OH-ra |
| τοῦ | tou | too | |
| to reap; | θερίσαι | therisai | thay-REE-say |
| for | ὅτι | hoti | OH-tee |
| the | ἐξηράνθη | exēranthē | ay-ksay-RAHN-thay |
| harvest | ὁ | ho | oh |
| is the of | θερισμὸς | therismos | thay-ree-SMOSE |
| earth | τῆς | tēs | tase |
| ripe. | γῆς | gēs | gase |
Tags அப்பொழுது வேறொரு தூதன் தேவாலயத்திலிருந்து புறப்பட்டு மேகத்தின்மேல் உட்கார்ந்திருக்கிறவரை நோக்கி பூமியின் பயிர் முதிர்ந்தது அறுக்கிறதற்குக் காலம் வந்தது ஆகையால் உம்முடைய அரிவாளை நீட்டி அறுத்துவிடும் என்று மிகுந்த சத்தமிட்டுச்சொன்னான்
வெளிப்படுத்தின விசேஷம் 14:15 Concordance வெளிப்படுத்தின விசேஷம் 14:15 Interlinear வெளிப்படுத்தின விசேஷம் 14:15 Image