வெளிப்படுத்தின விசேஷம் 14:19
அப்பொழுது அந்தத் தூதன் தன் அரிவாளைப் பூமியின் மேலே நீட்டி, பூமியின் திராட்சப்பழங்களை அறுத்து, தேவனுடைய ஆக்கினையென்னும் பெரிய ஆலையிலே போட்டான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது அந்தத் தூதன் தன் அரிவாளைப் பூமியின்மேலே நீட்டி, பூமியின் திராட்சைப்பழங்களை அறுத்து, தேவனுடைய கோபத்தின் தண்டனை என்னும் பெரிய ஆலையிலே போட்டான்;
Tamil Easy Reading Version
அதனால் அத்தூதன் அரிவாளைப் பூமியின் மீது நீட்டி பூமியின் திராட்சைப் பழங்களை அறுத்து, தேவனுடைய கோபமாகிய பெரிய ஆலையிலே போட்டான்.
திருவிவிலியம்
ஆகவே, அந்த வானதூதர் மண்ணுலகின்மீது தம் அரிவாளை வீசி மண்ணுலகின் திராட்சைக் குலைகளை அறுத்துச் சேர்த்தார்; கடவுளின் சீற்றம் என்னும் பெரிய பிழிவுக்குழியில் அவற்றைப் போட்டார்.
King James Version (KJV)
And the angel thrust in his sickle into the earth, and gathered the vine of the earth, and cast it into the great winepress of the wrath of God.
American Standard Version (ASV)
And the angel cast his sickle into the earth, and gathered the vintage of the earth, and cast it into the winepress, the great `winepress’, of the wrath of God.
Bible in Basic English (BBE)
And the angel sent his blade into the earth, and the vine of the earth was cut, and he put it into the great wine-crusher of the wrath of God.
Darby English Bible (DBY)
And the angel put his sickle to the earth, and gathered the vine of the earth, and cast [the bunches] into the great wine-press of the fury of God;
World English Bible (WEB)
The angel thrust his sickle into the earth, and gathered the vintage of the earth, and threw it into the great winepress of the wrath of God.
Young’s Literal Translation (YLT)
and the messenger did put forth his sickle to the earth, and did gather the vine of the earth, and did cast `it’ to the great wine-press of the wrath of God;
வெளிப்படுத்தின விசேஷம் Revelation 14:19
அப்பொழுது அந்தத் தூதன் தன் அரிவாளைப் பூமியின் மேலே நீட்டி, பூமியின் திராட்சப்பழங்களை அறுத்து, தேவனுடைய ஆக்கினையென்னும் பெரிய ஆலையிலே போட்டான்.
And the angel thrust in his sickle into the earth, and gathered the vine of the earth, and cast it into the great winepress of the wrath of God.
| And | καὶ | kai | kay |
| the | ἔβαλεν | ebalen | A-va-lane |
| angel | ὁ | ho | oh |
| thrust in | ἄγγελος | angelos | ANG-gay-lose |
| his | τὸ | to | toh |
| sickle | δρέπανον | drepanon | THRAY-pa-none |
| into | αὐτοῦ | autou | af-TOO |
| the | εἰς | eis | ees |
| earth, | τὴν | tēn | tane |
| and | γῆν | gēn | gane |
| gathered | καὶ | kai | kay |
| the | ἐτρύγησεν | etrygēsen | ay-TRYOO-gay-sane |
| vine | τὴν | tēn | tane |
| the of | ἄμπελον | ampelon | AM-pay-lone |
| earth, | τῆς | tēs | tase |
| and | γῆς | gēs | gase |
| cast | καὶ | kai | kay |
| it into | ἔβαλεν | ebalen | A-va-lane |
| the | εἰς | eis | ees |
| great | τὴν | tēn | tane |
| winepress | ληνὸν | lēnon | lay-NONE |
| of the | τοῦ | tou | too |
| wrath | θυμοῦ | thymou | thyoo-MOO |
| of | τοῦ | tou | too |
| God. | θεοῦ | theou | thay-OO |
| τὴν | tēn | tane | |
| μέγαλην | megalēn | MAY-ga-lane |
Tags அப்பொழுது அந்தத் தூதன் தன் அரிவாளைப் பூமியின் மேலே நீட்டி பூமியின் திராட்சப்பழங்களை அறுத்து தேவனுடைய ஆக்கினையென்னும் பெரிய ஆலையிலே போட்டான்
வெளிப்படுத்தின விசேஷம் 14:19 Concordance வெளிப்படுத்தின விசேஷம் 14:19 Interlinear வெளிப்படுத்தின விசேஷம் 14:19 Image