Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

வெளிப்படுத்தின விசேஷம் 15:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் வெளிப்படுத்தின விசேஷம் வெளிப்படுத்தின விசேஷம் 15 வெளிப்படுத்தின விசேஷம் 15:3

வெளிப்படுத்தின விசேஷம் 15:3
அவர்கள் தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டையும் பாடி: சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, தேவரீருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்; பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள்.

Tamil Indian Revised Version
அவர்கள் தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டையும் பாடி: சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, தேவரீருடைய செய்கைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்; பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள்.

Tamil Easy Reading Version
அவர்கள் தேவனுடைய ஊழியராகிய மோசேயின் பாடலையும், ஆட்டுக்குட்டியானவரின் பாடலையும் பாடினர்: “சர்வ வல்லமையுள்ள தேவனே! நீர் செய்தவை எல்லாம் பெரியவை, அற்புதமானவை. நாடுகளின் அரசரே! உமது வழிகளெல்லாம் நீதியும் உண்மையுமானவை.

திருவிவிலியம்
அவர்கள் கடவுளின் பணியாளரான மோசேயின் பாடலையும் ஆட்டுக்குட்டியின் பாடலையும் பாடிக் கொண்டிருந்தார்கள்: ⁽“கடவுளாகிய ஆண்டவரே,␢ எல்லாம் வல்லவரே,␢ உம் செயல்கள் பெரியன, வியப்புக்குரியன.␢ மக்களினங்களின் மன்னரே,␢ உம் வழிகள் நேரியவை,␢ உண்மையுள்ளவை.⁾

Revelation 15:2Revelation 15Revelation 15:4

King James Version (KJV)
And they sing the song of Moses the servant of God, and the song of the Lamb, saying, Great and marvellous are thy works, Lord God Almighty; just and true are thy ways, thou King of saints.

American Standard Version (ASV)
And they sing the song of Moses the servant of God, and the song of the Lamb, saying, Great and marvellous are thy works, O Lord God, the Almighty; righteous and true are thy ways, thou King of the ages.

Bible in Basic English (BBE)
And they give the song of Moses, the servant of God, and the song of the Lamb, saying, Great and full of wonder are your works, O Lord God, Ruler of all; true and full of righteousness are your ways, eternal King.

Darby English Bible (DBY)
And they sing the song of Moses bondman of God, and the song of the Lamb, saying, Great and wonderful [are] thy works, Lord God Almighty; righteous and true [are] thy ways, O King of nations.

World English Bible (WEB)
They sang the song of Moses, the servant of God, and the song of the Lamb, saying, “Great and marvelous are your works, Lord God, the Almighty; Righteous and true are your ways, you King of the nations.

Young’s Literal Translation (YLT)
and they sing the song of Moses, servant of God, and the song of the Lamb, saying, `Great and wonderful `are’ Thy works, O Lord God, the Almighty, righteous and true `are’ Thy ways, O King of saints,

வெளிப்படுத்தின விசேஷம் Revelation 15:3
அவர்கள் தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டையும் பாடி: சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, தேவரீருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்; பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள்.
And they sing the song of Moses the servant of God, and the song of the Lamb, saying, Great and marvellous are thy works, Lord God Almighty; just and true are thy ways, thou King of saints.

And
καὶkaikay
they
sing
ᾄδουσινadousinAH-thoo-seen
the
τὴνtēntane
song
ᾠδὴνōdēnoh-THANE
Moses
of
Μωσέωςmōseōsmoh-SAY-ose
the
τοῦtoutoo
servant
δούλουdoulouTHOO-loo

of
τοῦtoutoo
God,
θεοῦtheouthay-OO
and
καὶkaikay
the
τὴνtēntane
song
ᾠδὴνōdēnoh-THANE
the
of
τοῦtoutoo
Lamb,
ἀρνίουarniouar-NEE-oo
saying,
λέγοντεςlegontesLAY-gone-tase
Great
Μεγάλαmegalamay-GA-la
and
καὶkaikay
marvellous
θαυμαστὰthaumastatha-ma-STA
are
thy
τὰtata

ἔργαergaARE-ga
works,
σουsousoo
Lord
κύριεkyrieKYOO-ree-ay

hooh
God
θεὸςtheosthay-OSE

hooh
Almighty;
παντοκράτωρ·pantokratōrpahn-toh-KRA-tore
just
δίκαιαιdikaiaiTHEE-kay-ay
and
καὶkaikay
true
ἀληθιναὶalēthinaiah-lay-thee-NAY
are
thy
αἱhaiay

ὁδοίhodoioh-THOO
ways,
σουsousoo
King
thou
hooh
of

βασιλεὺςbasileusva-see-LAYFS
saints.
τῶνtōntone
ἁγίωνhagiōna-GEE-one


Tags அவர்கள் தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டையும் பாடி சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே தேவரீருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள் பரிசுத்தவான்களின் ராஜாவே தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள்
வெளிப்படுத்தின விசேஷம் 15:3 Concordance வெளிப்படுத்தின விசேஷம் 15:3 Interlinear வெளிப்படுத்தின விசேஷம் 15:3 Image