Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

வெளிப்படுத்தின விசேஷம் 16:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் வெளிப்படுத்தின விசேஷம் வெளிப்படுத்தின விசேஷம் 16 வெளிப்படுத்தின விசேஷம் 16:6

வெளிப்படுத்தின விசேஷம் 16:6
அவர்கள் பரிசுத்தவான்களுடைய இரத்தத்தையும் தீர்க்கதரிசிகளுடைய இரத்தத்தையும் சிந்தினபடியினால், இரத்தத்தையே அவர்களுக்குக் குடிக்கக்கொடுத்தீர்; அதற்கு பாத்திராயிருக்கிறார்கள் என்று சொல்லக்கேட்டேன்.

Tamil Indian Revised Version
அவர்கள் பரிசுத்தவான்களுடைய இரத்தத்தையும் தீர்க்கதரிசிகளுடைய இரத்தத்தையும் சிந்தினதினால், இரத்தத்தையே அவர்களுக்குக் குடிக்கக்கொடுத்தீர்; அதற்குத் தகுதியுடையவர்களாக இருக்கிறார்கள் என்று சொல்வதைக்கேட்டேன்.

Tamil Easy Reading Version
உம்முடைய பரிசுத்தவான்களின் இரத்தத்தையும் உம்முடைய தீர்க்கதரிசிகளின் இரத்தத்தையும் மக்கள் சிந்தினர். அதனால் இப்பொழுது அவர்கள் குடிக்க இரத்தத்தையே கொடுத்தீர்கள். அவர்களுக்குத் தகுதியானது இதுவே” என்று கூறினான்.

திருவிவிலியம்
⁽இறைமக்களுடையவும்␢ இறைவாக்கினர்களுடையவும்␢ இரத்தத்தைச் சிந்திய மானிடருக்கு␢ நீர் இரத்தத்தையே␢ குடிக்கக் கொடுத்தீர்.␢ இது அவர்களுக்குத்␢ தகுந்த தண்டனையே.”⁾⒫

Revelation 16:5Revelation 16Revelation 16:7

King James Version (KJV)
For they have shed the blood of saints and prophets, and thou hast given them blood to drink; for they are worthy.

American Standard Version (ASV)
for they poured out the blood of the saints and the prophets, and blood hast thou given them to drink: they are worthy.

Bible in Basic English (BBE)
For they made the blood of saints and prophets come out like a stream, and blood have you given them for drink; which is their right reward.

Darby English Bible (DBY)
for they have poured out the blood of saints and prophets, and thou hast given them blood to drink; they are worthy.

World English Bible (WEB)
For they poured out the blood of the saints and the prophets, and you have given them blood to drink. They deserve this.”

Young’s Literal Translation (YLT)
because blood of saints and prophets they did pour out, and blood to them Thou didst give to drink, for they are worthy;’

வெளிப்படுத்தின விசேஷம் Revelation 16:6
அவர்கள் பரிசுத்தவான்களுடைய இரத்தத்தையும் தீர்க்கதரிசிகளுடைய இரத்தத்தையும் சிந்தினபடியினால், இரத்தத்தையே அவர்களுக்குக் குடிக்கக்கொடுத்தீர்; அதற்கு பாத்திராயிருக்கிறார்கள் என்று சொல்லக்கேட்டேன்.
For they have shed the blood of saints and prophets, and thou hast given them blood to drink; for they are worthy.

For
ὅτιhotiOH-tee
they
have
shed
αἷμαhaimaAY-ma
the
blood
ἁγίωνhagiōna-GEE-one
saints
of
καὶkaikay
and
προφητῶνprophētōnproh-fay-TONE
prophets,
ἐξέχεανexecheanayks-A-hay-an
and
καὶkaikay
given
hast
thou
αἷμαhaimaAY-ma
them
αὐτοῖςautoisaf-TOOS
blood
έδωκαςedōkasA-thoh-kahs
to
drink;
πιεῖνpieinpee-EEN
for
ἄξιοίaxioiAH-ksee-OO
they
are
γάρgargahr
worthy.
εἰσινeisinees-een


Tags அவர்கள் பரிசுத்தவான்களுடைய இரத்தத்தையும் தீர்க்கதரிசிகளுடைய இரத்தத்தையும் சிந்தினபடியினால் இரத்தத்தையே அவர்களுக்குக் குடிக்கக்கொடுத்தீர் அதற்கு பாத்திராயிருக்கிறார்கள் என்று சொல்லக்கேட்டேன்
வெளிப்படுத்தின விசேஷம் 16:6 Concordance வெளிப்படுத்தின விசேஷம் 16:6 Interlinear வெளிப்படுத்தின விசேஷம் 16:6 Image