Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

வெளிப்படுத்தின விசேஷம் 17:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் வெளிப்படுத்தின விசேஷம் வெளிப்படுத்தின விசேஷம் 17 வெளிப்படுத்தின விசேஷம் 17:7

வெளிப்படுத்தின விசேஷம் 17:7
அப்பொழுது, தூதனானவன் என்னை நோக்கி: ஏன் ஆச்சரியப்படுகிறாய்? இந்த ஸ்திரீயினுடைய இரகசியத்தையும், ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளையுமுடையதாய் இவளைச் சுமக்கிற மிருகத்தினுடைய இரகசியத்தையும் உனக்குச் சொல்லுகிறேன்.

Tamil Indian Revised Version
அப்பொழுது, தூதனானவன் என்னைப் பார்த்து: ஏன் ஆச்சரியப்படுகிறாய்? இந்தப் பெண்ணுடைய இரகசியத்தையும், ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளையுமுடையதாக இவளைச் சுமக்கிற மிருகத்தினுடைய இரகசியத்தையும் உனக்குச் சொல்லுகிறேன்.

Tamil Easy Reading Version
அப்போது தூதன் என்னைப் பார்த்து, “ஏன் அதிசயப்படுகிறாய்? நான் இவளுடைய இரகசியத்தையும், இவளைச் சுமக்கிற ஏழு தலைகளையும், பத்துக் கொம்புகளையும் கொண்ட அம்மிருகத்தின் இரகசியத்தையும் உனக்குக் கூறுகிறேன்.

திருவிவிலியம்
அதற்கு அந்த வானதூதர் என்னிடம் கூறியது: “நீ வியப்பு அடைவது ஏன்? அப்பெண்ணைப்பற்றிய மறைபொருளையும், ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளும் கொண்டதாய் அவளைச் சுமந்து செல்லும் விலங்கின் மறைபொருளையும் உனக்குச் சொல்கிறேன்.

Revelation 17:6Revelation 17Revelation 17:8

King James Version (KJV)
And the angel said unto me, Wherefore didst thou marvel? I will tell thee the mystery of the woman, and of the beast that carrieth her, which hath the seven heads and ten horns.

American Standard Version (ASV)
And the angel said unto me, Wherefore didst thou wonder? I will tell thee the mystery of the woman, and of the beast that carrieth her, which hath the seven heads and the ten horns.

Bible in Basic English (BBE)
And the angel said to me, Why were you surprised? I will make clear to you the secret of the woman, and of the beast on which she is seated, which has the seven heads and the ten horns.

Darby English Bible (DBY)
And the angel said to me, Why hast thou wondered? *I* will tell thee the mystery of the woman, and of the beast which carries her, which has the seven heads and the ten horns.

World English Bible (WEB)
The angel said to me, “Why do you wonder? I will tell you the mystery of the woman, and of the beast that carries her, which has the seven heads and the ten horns.

Young’s Literal Translation (YLT)
and the messenger said to me, `Wherefore didst thou wonder? I — I will tell thee the secret of the woman and of the beast that `is’ carrying her, which hath the seven heads and the ten horns.

வெளிப்படுத்தின விசேஷம் Revelation 17:7
அப்பொழுது, தூதனானவன் என்னை நோக்கி: ஏன் ஆச்சரியப்படுகிறாய்? இந்த ஸ்திரீயினுடைய இரகசியத்தையும், ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளையுமுடையதாய் இவளைச் சுமக்கிற மிருகத்தினுடைய இரகசியத்தையும் உனக்குச் சொல்லுகிறேன்.
And the angel said unto me, Wherefore didst thou marvel? I will tell thee the mystery of the woman, and of the beast that carrieth her, which hath the seven heads and ten horns.

And
καὶkaikay
the
εἶπένeipenEE-PANE
angel
μοιmoimoo
said
unto
hooh
me,
ἄγγελος,angelosANG-gay-lose
Wherefore
Διὰτίdiatithee-AH-TEE
marvel?
thou
didst
ἐθαύμασας;ethaumasasay-THA-ma-sahs
I
ἐγὼegōay-GOH
will
tell
σοιsoisoo
thee
ἐρῶerōay-ROH
the
τὸtotoh
mystery
μυστήριονmystērionmyoo-STAY-ree-one
the
of
τῆςtēstase
woman,
γυναικός,gynaikosgyoo-nay-KOSE
and
that
καὶkaikay
of
the
τοῦtoutoo
beast
θηρίουthēriouthay-REE-oo
carrieth
τοῦtoutoo
her,
βαστάζοντοςbastazontosva-STA-zone-tose
which
αὐτήν,autēnaf-TANE
hath
τοῦtoutoo
the
ἔχοντοςechontosA-hone-tose
seven
τὰςtastahs
heads
ἑπτὰheptaay-PTA
and
κεφαλὰςkephalaskay-fa-LAHS

καὶkaikay
ten
τὰtata
horns.
δέκαdekaTHAY-ka
κέρατα.kerataKAY-ra-ta


Tags அப்பொழுது தூதனானவன் என்னை நோக்கி ஏன் ஆச்சரியப்படுகிறாய் இந்த ஸ்திரீயினுடைய இரகசியத்தையும் ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளையுமுடையதாய் இவளைச் சுமக்கிற மிருகத்தினுடைய இரகசியத்தையும் உனக்குச் சொல்லுகிறேன்
வெளிப்படுத்தின விசேஷம் 17:7 Concordance வெளிப்படுத்தின விசேஷம் 17:7 Interlinear வெளிப்படுத்தின விசேஷம் 17:7 Image