Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

வெளிப்படுத்தின விசேஷம் 2:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் வெளிப்படுத்தின விசேஷம் வெளிப்படுத்தின விசேஷம் 2 வெளிப்படுத்தின விசேஷம் 2:9

வெளிப்படுத்தின விசேஷம் 2:9
உன் கிரியைகளையும், உன் உபத்திரவத்தையும், நீ ஐசுவரியமுள்ளவனாயிருந்தும் உனக்கிருக்கிற தரித்திரத்தையும், தங்களை யூதரென்று சொல்லியும் யூதராயிராமல் சாத்தானுடைய கூட்டமாயிருக்கிறவர்கள் செய்யும் தூஷணத்தையும் அறிந்திருக்கிறேன்.

Tamil Indian Revised Version
உன் செய்கைகளையும், உன் உபத்திரவத்தையும், நீ ஐசுவரியம் உள்ளவனாக இருந்தும் உனக்கு இருக்கிற தரித்திரத்தையும், தங்களை யூதர்கள் என்று சொல்லியும் யூதர்களாக இல்லாமல் சாத்தானுடைய கூட்டமாக இருக்கிறவர்கள் செய்யும் அவதூறுகளையும் அறிந்திருக்கிறேன்.

Tamil Easy Reading Version
“உங்கள் துன்பங்களை நான் அறிவேன். நீங்கள் ஏழைகள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் உண்மையில் நீங்கள் செல்வந்தர்கள். தம்மைத் தாமே யூதர்கள் என்று அழைத்துக்கொள்கிறவர்களால் உங்களைப் பற்றிச் சொல்லப்பட்ட கெட்ட செய்திகளை நான் அறிவேன். ஆனால் உண்மையில் அவர்கள் யூதர்கள் அல்ல. அவர்கள் சாத்தானின் கூட்டத்தினர்.

திருவிவிலியம்
உன் துன்பத்தையும் ஏழ்மையையும் நான் அறிவேன். ஆனால், உண்மையில் நீ செல்வம் பெற்றிருக்கிறாய் அன்றோ! தாங்கள் யூதர்கள் எனச் சொல்லிக் கொள்வோர் உன்னைப் பழித்துப் பேசுவதும் எனக்குத் தெரியும். அவர்கள் யூதர்கள் அல்ல; சாத்தானுடைய கூட்டமே.

Revelation 2:8Revelation 2Revelation 2:10

King James Version (KJV)
I know thy works, and tribulation, and poverty, (but thou art rich) and I know the blasphemy of them which say they are Jews, and are not, but are the synagogue of Satan.

American Standard Version (ASV)
I know thy tribulation, and thy poverty (but thou art rich), and the blasphemy of them that say they are Jews, and they art not, but are a synagogue of Satan.

Bible in Basic English (BBE)
I have knowledge of your troubles and how poor you are (but you have true wealth), and the evil words of those who say they are Jews, and are not, but are a Synagogue of Satan.

Darby English Bible (DBY)
I know thy tribulation and thy poverty; but thou art rich; and the railing of those who say that they themselves are Jews, and are not, but a synagogue of Satan.

World English Bible (WEB)
“I know your works, oppression, and your poverty (but you are rich), and the blasphemy of those who say they are Jews, and they are not, but are a synagogue of Satan.

Young’s Literal Translation (YLT)
I have known thy works, and tribulation, and poverty — yet thou art rich — and the evil-speaking of those saying themselves to be Jews, and are not, but `are’ a synagogue of the Adversary.

வெளிப்படுத்தின விசேஷம் Revelation 2:9
உன் கிரியைகளையும், உன் உபத்திரவத்தையும், நீ ஐசுவரியமுள்ளவனாயிருந்தும் உனக்கிருக்கிற தரித்திரத்தையும், தங்களை யூதரென்று சொல்லியும் யூதராயிராமல் சாத்தானுடைய கூட்டமாயிருக்கிறவர்கள் செய்யும் தூஷணத்தையும் அறிந்திருக்கிறேன்.
I know thy works, and tribulation, and poverty, (but thou art rich) and I know the blasphemy of them which say they are Jews, and are not, but are the synagogue of Satan.

I
know
ΟἶδάoidaOO-THA
thy
σουsousoo

τὰtata
works,
ἔργαergaARE-ga
and
καὶkaikay
tribulation,
τὴνtēntane
and
θλῖψινthlipsinTHLEE-pseen

καὶkaikay
poverty,
τὴνtēntane
(but
πτωχείανptōcheianptoh-HEE-an
thou
art
πλούσιοςplousiosPLOO-see-ose
rich)
δὲdethay
and
εἶeiee
I
know
the
καὶkaikay

blasphemy
τὴνtēntane

βλασφημίανblasphēmianvla-sfay-MEE-an
which
them
of

τῶνtōntone
say
λεγόντωνlegontōnlay-GONE-tone
they
Ἰουδαίουςioudaiousee-oo-THAY-oos
are
εἶναιeinaiEE-nay
Jews,
ἑαυτούςheautousay-af-TOOS
and
καὶkaikay
are
οὐκoukook
not,
εἰσὶνeisinees-EEN
but
ἀλλὰallaal-LA
are
the
synagogue
συναγωγὴsynagōgēsyoon-ah-goh-GAY
of

τοῦtoutoo
Satan.
Σατανᾶsatanasa-ta-NA


Tags உன் கிரியைகளையும் உன் உபத்திரவத்தையும் நீ ஐசுவரியமுள்ளவனாயிருந்தும் உனக்கிருக்கிற தரித்திரத்தையும் தங்களை யூதரென்று சொல்லியும் யூதராயிராமல் சாத்தானுடைய கூட்டமாயிருக்கிறவர்கள் செய்யும் தூஷணத்தையும் அறிந்திருக்கிறேன்
வெளிப்படுத்தின விசேஷம் 2:9 Concordance வெளிப்படுத்தின விசேஷம் 2:9 Interlinear வெளிப்படுத்தின விசேஷம் 2:9 Image