வெளிப்படுத்தின விசேஷம் 22:4
அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும்.
Tamil Indian Revised Version
அவருடைய ஊழியக்காரர்கள் அவரைச் சேவித்து, அவருடைய முகத்தைப் பார்ப்பார்கள், அவருடைய பெயர் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும்.
Tamil Easy Reading Version
தேவனுடைய ஊழியக்காரர்கள் அவரை வழிபடுவர். அவர்கள் அவரது முகத்தைப் பார்ப்பார்கள். அவர்களின் நெற்றியில் தேவனுடைய பெயர் எழுதப்பட்டிருக்கும்.
திருவிவிலியம்
அவரது முகத்தைக் காண்பார்கள். அவரது பெயர் அவர்களுடைய நெற்றியில் எழுதப்பட்டிருக்கும்.
King James Version (KJV)
And they shall see his face; and his name shall be in their foreheads.
American Standard Version (ASV)
and they shall see his face; and his name `shall be’ on their foreheads.
Bible in Basic English (BBE)
And they will see his face; and his name will be on their brows.
Darby English Bible (DBY)
and they shall see his face; and his name [is] on their foreheads.
World English Bible (WEB)
They will see his face, and his name will be on their foreheads.
Young’s Literal Translation (YLT)
and they shall see His face, and His name `is’ upon their foreheads,
வெளிப்படுத்தின விசேஷம் Revelation 22:4
அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும்.
And they shall see his face; and his name shall be in their foreheads.
| And | καὶ | kai | kay |
| they shall see | ὄψονται | opsontai | OH-psone-tay |
| his | τὸ | to | toh |
| πρόσωπον | prosōpon | PROSE-oh-pone | |
| face; | αὐτοῦ | autou | af-TOO |
| and | καὶ | kai | kay |
| his | τὸ | to | toh |
| ὄνομα | onoma | OH-noh-ma | |
| name | αὐτοῦ | autou | af-TOO |
| shall be in | ἐπὶ | epi | ay-PEE |
| their | τῶν | tōn | tone |
| μετώπων | metōpōn | may-TOH-pone | |
| foreheads. | αὐτῶν | autōn | af-TONE |
Tags அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள் அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும்
வெளிப்படுத்தின விசேஷம் 22:4 Concordance வெளிப்படுத்தின விசேஷம் 22:4 Interlinear வெளிப்படுத்தின விசேஷம் 22:4 Image