வெளிப்படுத்தின விசேஷம் 5:7
அந்த ஆட்டுக்குட்டியானவர் வந்து, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தவருடைய வலதுகரத்திலிருந்த புஸ்தகத்தை வாங்கினார்.
Tamil Indian Revised Version
அந்த ஆட்டுக்குட்டியானவர் வந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவருடைய வலது கரத்திலிருந்து அந்தப் புத்தகத்தை வாங்கினார்.
Tamil Easy Reading Version
அந்த ஆட்டுக்குட்டி தேவனுடைய வலது கையிலிருந்த தோல் சுருளை எடுத்தது.
திருவிவிலியம்
ஆட்டுக்குட்டி முன்சென்று, அரியணையில் வீற்றிருந்தவரின் வலக்கையிலிருந்து அந்த ஏட்டை எடுத்தது.
King James Version (KJV)
And he came and took the book out of the right hand of him that sat upon the throne.
American Standard Version (ASV)
And he came, and he taketh `it’ out of the right hand of him that sat on the throne.
Bible in Basic English (BBE)
And he came and took it out of the right hand of him who was seated on the high seat.
Darby English Bible (DBY)
and it came and took [it] out of the right hand of him that sat upon the throne.
World English Bible (WEB)
Then he came, and he took it out of the right hand of him who sat on the throne.
Young’s Literal Translation (YLT)
and he came and took the scroll out of the right hand of Him who is sitting upon the throne.
வெளிப்படுத்தின விசேஷம் Revelation 5:7
அந்த ஆட்டுக்குட்டியானவர் வந்து, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தவருடைய வலதுகரத்திலிருந்த புஸ்தகத்தை வாங்கினார்.
And he came and took the book out of the right hand of him that sat upon the throne.
| And | καὶ | kai | kay |
| he came | ἦλθεν | ēlthen | ALE-thane |
| and | καὶ | kai | kay |
| took | εἴληφεν | eilēphen | EE-lay-fane |
| the | τὸ | to | toh |
| book | βιβλίον | biblion | vee-VLEE-one |
| out of | ἐκ | ek | ake |
| the | τῆς | tēs | tase |
| right hand | δεξιᾶς | dexias | thay-ksee-AS |
| of him that | τοῦ | tou | too |
| sat | καθημένου | kathēmenou | ka-thay-MAY-noo |
| upon | ἐπὶ | epi | ay-PEE |
| the | τοῦ | tou | too |
| throne. | θρόνου | thronou | THROH-noo |
Tags அந்த ஆட்டுக்குட்டியானவர் வந்து சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தவருடைய வலதுகரத்திலிருந்த புஸ்தகத்தை வாங்கினார்
வெளிப்படுத்தின விசேஷம் 5:7 Concordance வெளிப்படுத்தின விசேஷம் 5:7 Interlinear வெளிப்படுத்தின விசேஷம் 5:7 Image