வெளிப்படுத்தின விசேஷம் 9:17
குதிரைகளையும் அவைகளினால் ஏறியிருந்தவர்களையும் நான் தரிசனத்தில் கண்டவிதமாவது; அவர்கள் அக்கினிநிறமும் நீலநிறமும் கந்தகநிறமுமான மார்க்கவசங்களையுடையவர்களாயிருந்தார்கள்; குதிரைகளுடைய தலைகள் சிங்கங்களின் தலைகளைப்போலிருந்தன; அவைகளுடைய வாய்களிலிருந்து அக்கினியும் புகையும் கந்தகமும் புறப்பட்டன.
Tamil Indian Revised Version
குதிரைகளையும், அவைகளின்மேல் ஏறியிருந்தவர்களையும் நான் தரிசனத்தில் பார்த்தவிதமாவது; அவர்கள் அக்கினி சிவப்பு நிறமும், நீலநிறமும், கந்தக மஞ்சள் நிறமுமான மார்புக்கவசங்களை உடையவர்களாக இருந்தார்கள்; குதிரைகளுடைய தலைகள் சிங்கங்களின் தலைகளைப்போல இருந்தன; அவைகளுடைய வாய்களிலிருந்து அக்கினியும் புகையும் கந்தகமும் புறப்பட்டு வந்தது.
Tamil Easy Reading Version
குதிரைகளையும் அதன்மேல் வீற்றிருந்தவர்களையும் நான் எனது தரிசனத்தில் கண்டேன். அவர்கள் நெருப்பைப்போல சிவந்த நிறமும், நீல நிறமும், கந்தகம் போன்ற மஞ்சள் நிறமுமான மார்புக் கவசங்களை அணிந்திருந்தனர். அக்குதிரைகளின் தலைகள் சிங்கத்தின் தலைகளைப் போன்று விளங்கின. அக்குதிரைகளின் வாயில் இருந்து நெருப்பும், புகையும், கந்தகமும் வெளி வந்தன.
திருவிவிலியம்
நான் கண்ட காட்சியில், குதிரைகளையும் அவற்றின் மேல் ஏறியிருந்தவர்களையும் கண்டேன். அவர்கள் நெருப்பு, பதுமராகம், கந்தகம் ஆகியவற்றின் நிறங்களைக் கொண்ட மார்புக் கவசங்களை அணிந்திருந்தார்கள். அக்குதிரைகளின் தலைகள் சிங்கங்களின் தலைகள் போன்று இருந்தன; அவற்றின் வாயிலிருந்து நெருப்பும் புகையும் கந்தகமும் வெளிவந்தன.
King James Version (KJV)
And thus I saw the horses in the vision, and them that sat on them, having breastplates of fire, and of jacinth, and brimstone: and the heads of the horses were as the heads of lions; and out of their mouths issued fire and smoke and brimstone.
American Standard Version (ASV)
And thus I saw the horses in the vision, and them that sat on them, having breastplates `as’ of fire and of hyacinth and of brimstone: and the heads of lions; and out of their mouths proceedeth fire and smoke and brimstone.
Bible in Basic English (BBE)
And so I saw the horses in the vision, and those who were seated on them, having breastplates of fire and glass and of burning stone: and the heads of the horses were as the heads of lions; and out of their mouths came fire and smoke and a smell of burning.
Darby English Bible (DBY)
And thus I saw the horses in the vision, and those that sat upon them, having breastplates of fire and jacinth and brimstone; and the heads of the horses [were] as heads of lions, and out of their mouths goes out fire and smoke and brimstone.
World English Bible (WEB)
Thus I saw the horses in the vision, and those who sat on them, having breastplates of fiery red, hyacinth blue, and sulfur yellow; and the heads of lions. Out of their mouths proceed fire, smoke, and sulfur.
Young’s Literal Translation (YLT)
And thus I saw the horses in the vision, and those sitting upon them, having breastplates of fire, and jacinth, and brimstone; and the heads of the horses `are’ as heads of lions, and out of their mouths proceedeth fire, and smoke, and brimstone;
வெளிப்படுத்தின விசேஷம் Revelation 9:17
குதிரைகளையும் அவைகளினால் ஏறியிருந்தவர்களையும் நான் தரிசனத்தில் கண்டவிதமாவது; அவர்கள் அக்கினிநிறமும் நீலநிறமும் கந்தகநிறமுமான மார்க்கவசங்களையுடையவர்களாயிருந்தார்கள்; குதிரைகளுடைய தலைகள் சிங்கங்களின் தலைகளைப்போலிருந்தன; அவைகளுடைய வாய்களிலிருந்து அக்கினியும் புகையும் கந்தகமும் புறப்பட்டன.
And thus I saw the horses in the vision, and them that sat on them, having breastplates of fire, and of jacinth, and brimstone: and the heads of the horses were as the heads of lions; and out of their mouths issued fire and smoke and brimstone.
| And | καὶ | kai | kay |
| thus | οὕτως | houtōs | OO-tose |
| I saw | εἶδον | eidon | EE-thone |
| the | τοὺς | tous | toos |
| horses | ἵππους | hippous | EEP-poos |
| in | ἐν | en | ane |
| the | τῇ | tē | tay |
| vision, | ὁράσει | horasei | oh-RA-see |
| and | καὶ | kai | kay |
| them that | τοὺς | tous | toos |
| sat | καθημένους | kathēmenous | ka-thay-MAY-noos |
| on | ἐπ' | ep | ape |
| them, | αὐτῶν | autōn | af-TONE |
| having | ἔχοντας | echontas | A-hone-tahs |
| breastplates | θώρακας | thōrakas | THOH-ra-kahs |
| fire, of | πυρίνους | pyrinous | pyoo-REE-noos |
| and | καὶ | kai | kay |
| of jacinth, | ὑακινθίνους | hyakinthinous | yoo-ah-keen-THEE-noos |
| and | καὶ | kai | kay |
| brimstone: | θειώδεις | theiōdeis | thee-OH-thees |
| and | καὶ | kai | kay |
| the | αἱ | hai | ay |
| heads | κεφαλαὶ | kephalai | kay-fa-LAY |
| of the | τῶν | tōn | tone |
| horses | ἵππων | hippōn | EEP-pone |
| as were | ὡς | hōs | ose |
| the heads | κεφαλαὶ | kephalai | kay-fa-LAY |
| of lions; | λεόντων | leontōn | lay-ONE-tone |
| and | καὶ | kai | kay |
| out of | ἐκ | ek | ake |
| their | τῶν | tōn | tone |
| στομάτων | stomatōn | stoh-MA-tone | |
| mouths | αὐτῶν | autōn | af-TONE |
| issued | ἐκπορεύεται | ekporeuetai | ake-poh-RAVE-ay-tay |
| fire | πῦρ | pyr | pyoor |
| and | καὶ | kai | kay |
| smoke | καπνὸς | kapnos | ka-PNOSE |
| and | καὶ | kai | kay |
| brimstone. | θεῖον | theion | THEE-one |
Tags குதிரைகளையும் அவைகளினால் ஏறியிருந்தவர்களையும் நான் தரிசனத்தில் கண்டவிதமாவது அவர்கள் அக்கினிநிறமும் நீலநிறமும் கந்தகநிறமுமான மார்க்கவசங்களையுடையவர்களாயிருந்தார்கள் குதிரைகளுடைய தலைகள் சிங்கங்களின் தலைகளைப்போலிருந்தன அவைகளுடைய வாய்களிலிருந்து அக்கினியும் புகையும் கந்தகமும் புறப்பட்டன
வெளிப்படுத்தின விசேஷம் 9:17 Concordance வெளிப்படுத்தின விசேஷம் 9:17 Interlinear வெளிப்படுத்தின விசேஷம் 9:17 Image