Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

வெளிப்படுத்தின விசேஷம் 9:19

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் வெளிப்படுத்தின விசேஷம் வெளிப்படுத்தின விசேஷம் 9 வெளிப்படுத்தின விசேஷம் 9:19

வெளிப்படுத்தின விசேஷம் 9:19
அந்தக் குதிரைகளின் வல்லமை அவைகளுடைய வாயிலேயும் வால்களிலேயும் இருக்கிறது; அவைகளுடைய வால்கள் பாம்புகளுக்கு ஒப்பானவைகளாயும், தலைகளுள்ளவைகளாயுமிருக்கிறது, அவைகளாலே சேதப்படுத்துகிறது.

Tamil Indian Revised Version
அந்தக் குதிரைகளின் வல்லமை அவைகளுடைய வாயிலும் வால்களிலும் இருக்கிறது; அவைகளுடைய வால்கள் பாம்புகள்போலவும், தலைகள் உள்ளவைகளாகவும் இருக்கிறது, அவைகளாலே மனிதர்களைச் சேதப்படுத்துகிறது.

Tamil Easy Reading Version
அக்குதிரைகளின் பலமானது அவற்றின் வாயிலும் வாலிலும் இருந்தது. அவற்றின் வால்கள் பாம்புகளைப் போன்று இருந்தது. அவற்றில் மனிதரைக் கடிக்கும் தலைகளும் இருந்தன.

திருவிவிலியம்
அக்குதிரைகளின் ஆற்றல் அவற்றின் வாயிலும் வாலிலும் இருந்தது. அவற்றின் வால்கள் பாம்புபோன்று இருந்தன. அவை தங்கள் தலையைக்கொண்டு தீங்கு இழைத்து வந்தன.⒫

Revelation 9:18Revelation 9Revelation 9:20

King James Version (KJV)
For their power is in their mouth, and in their tails: for their tails were like unto serpents, and had heads, and with them they do hurt.

American Standard Version (ASV)
For the power of the horses is in their mouth, and in their tails: for their tails are like unto serpents, and have heads; and with them they hurt.

Bible in Basic English (BBE)
For the power of the horses is in their mouths and in their tails: because their tails are like snakes, and have heads, and with them they give wounds.

Darby English Bible (DBY)
For the power of the horses is in their mouth and in their tails: for their tails [are] like serpents, having heads, and with them they injure.

World English Bible (WEB)
For the power of the horses is in their mouths, and in their tails. For their tails are like serpents, and have heads, and with them they harm.

Young’s Literal Translation (YLT)
for their authorities are in their mouth, and in their tails, for their tails `are’ like serpents, having heads, and with them they do injure;

வெளிப்படுத்தின விசேஷம் Revelation 9:19
அந்தக் குதிரைகளின் வல்லமை அவைகளுடைய வாயிலேயும் வால்களிலேயும் இருக்கிறது; அவைகளுடைய வால்கள் பாம்புகளுக்கு ஒப்பானவைகளாயும், தலைகளுள்ளவைகளாயுமிருக்கிறது, அவைகளாலே சேதப்படுத்துகிறது.
For their power is in their mouth, and in their tails: for their tails were like unto serpents, and had heads, and with them they do hurt.

For
ay
their
γὰρgargahr

ἐξουσίαexousiaayks-oo-SEE-ah
power
αὐτῶνautōnaf-TONE
is
ἐνenane
in
τῷtoh
their
στόματιstomatiSTOH-ma-tee

αὐτῶνautōnaf-TONE
mouth,
εἰσιν,eisinees-een
and
καὶkaikay
in
ἐνenane
their
ταῖςtaistase

οὐραῖςouraisoo-RASE
tails:
αὐτῶν·autōnaf-TONE
for
αἱhaiay
their
γὰρgargahr

οὐραὶouraioo-RAY
tails
αὐτῶνautōnaf-TONE
were
like
unto
ὅμοιαιhomoiaiOH-moo-ay
serpents,
ὄφεσιν,ophesinOH-fay-seen
had
and
ἔχουσαιechousaiA-hoo-say
heads,
κεφαλάς,kephalaskay-fa-LAHS
and
καὶkaikay
with
ἐνenane
them
αὐταῖςautaisaf-TASE
they
do
hurt.
ἀδικοῦσιν.adikousinah-thee-KOO-seen


Tags அந்தக் குதிரைகளின் வல்லமை அவைகளுடைய வாயிலேயும் வால்களிலேயும் இருக்கிறது அவைகளுடைய வால்கள் பாம்புகளுக்கு ஒப்பானவைகளாயும் தலைகளுள்ளவைகளாயுமிருக்கிறது அவைகளாலே சேதப்படுத்துகிறது
வெளிப்படுத்தின விசேஷம் 9:19 Concordance வெளிப்படுத்தின விசேஷம் 9:19 Interlinear வெளிப்படுத்தின விசேஷம் 9:19 Image