Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ரோமர் 1:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ரோமர் ரோமர் 1 ரோமர் 1:1

ரோமர் 1:1
இயேசு கிறிஸ்துவின் ஊழியக்காரனும், அப்போஸ்தலனாகும்படி அழைக்கப்பட்டவனும், தேவனுடைய சுவிசேஷத்திற்காகப் பிரித்தெடுக்கப்பட்டவனுமாகிய பவுல்,

Tamil Indian Revised Version
இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரனும், அப்போஸ்தலனாக இருப்பதற்காக அழைக்கப்பட்டவனும், தேவனுடைய நற்செய்திக்காகப் பிரித்தெடுக்கப்பட்டவனுமாகிய பவுல்,

Tamil Easy Reading Version
இயேசு கிறிஸ்துவின் ஒரு ஊழியனும், அப்போஸ்தலனாகும்படி தேவனால் அழைக்கபட்டவனுமாகிய பவுல் எழுதுவது: தேவனுடைய நற்செய்தியை எல்லாருக்கும் சொல்வதற்காக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.

திருவிவிலியம்
❮1,7❯கடவுளின் அன்பைப் பெற்று இறைமக்களாக அழைக்கப்பட்டுள்ள உரோமை நகர மக்கள் அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவின் பணியாளனும் திருத்தூதனாக அழைப்புப் பெற்றவனும் கடவுளின் நற்செய்திப் பணிக்கென ஒதுக்கி வைக்கப்பட்டவனுமாகிய பவுல் எழுதுவது:⒫ நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக!

Other Title
1. முன்னுரை⒣வாழ்த்து

Romans 1Romans 1:2

King James Version (KJV)
Paul, a servant of Jesus Christ, called to be an apostle, separated unto the gospel of God,

American Standard Version (ASV)
Paul, a servant of Jesus Christ, called `to be’ an apostle, separated unto the gospel of God,

Bible in Basic English (BBE)
Paul, a servant of Jesus Christ, an Apostle by the selection of God, given authority as a preacher of the good news,

Darby English Bible (DBY)
Paul, bondman of Jesus Christ, [a] called apostle, separated to God’s glad tidings,

World English Bible (WEB)
Paul, a servant of Jesus Christ, called to be an apostle, set apart for the Gospel of God,

Young’s Literal Translation (YLT)
Paul, a servant of Jesus Christ, a called apostle, having been separated to the good news of God —

ரோமர் Romans 1:1
இயேசு கிறிஸ்துவின் ஊழியக்காரனும், அப்போஸ்தலனாகும்படி அழைக்கப்பட்டவனும், தேவனுடைய சுவிசேஷத்திற்காகப் பிரித்தெடுக்கப்பட்டவனுமாகிய பவுல்,
Paul, a servant of Jesus Christ, called to be an apostle, separated unto the gospel of God,

Paul,
ΠαῦλοςpaulosPA-lose
a
servant
δοῦλοςdoulosTHOO-lose
of
Jesus
Ἰησοῦiēsouee-ay-SOO
Christ,
Χριστοῦchristouhree-STOO
called
κλητὸςklētosklay-TOSE
apostle,
an
be
to
ἀπόστολοςapostolosah-POH-stoh-lose
separated
ἀφωρισμένοςaphōrismenosah-foh-ree-SMAY-nose
unto
εἰςeisees
the
gospel
εὐαγγέλιονeuangelionave-ang-GAY-lee-one
of
God,
θεοῦtheouthay-OO


Tags இயேசு கிறிஸ்துவின் ஊழியக்காரனும் அப்போஸ்தலனாகும்படி அழைக்கப்பட்டவனும் தேவனுடைய சுவிசேஷத்திற்காகப் பிரித்தெடுக்கப்பட்டவனுமாகிய பவுல்
ரோமர் 1:1 Concordance ரோமர் 1:1 Interlinear ரோமர் 1:1 Image