Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ரோமர் 1:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ரோமர் ரோமர் 1 ரோமர் 1:17

ரோமர் 1:17
விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறபடி விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்தச் சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது.

Tamil Indian Revised Version
விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறபடி, விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்த நற்செய்தியினால் வெளிப்படுத்தப்படுகிறது.

Tamil Easy Reading Version
தேவன் எவ்வாறு நீதிமான்களை உருவாக்குகிறார் என்று நற்செய்தி காட்டுகிறது. மக்களை நீதிமான்களாக தேவன் உருவாக்கும் வழிமுறையானது விசுவாசத்திலேயே தொடங்கி முடிகிறது. எழுதியிருக்கிறபடி “தேவன் மேலுள்ள விசுவாசத்தால் நீதிமான் என்றென்றும் வாழ்ந்திருப்பான்.”

திருவிவிலியம்
ஏனெனில், “நேர்மையுடையோர் தம் நம்பிக்கையால் வாழ்வு அடைவர்” என மறைநூலில் எழுதியுள்ளது அல்லவா! இவ்வாறு மனிதரைத் தமக்கு ஏற்புடையவராக்கும் கடவுளின் செயல் நற்செய்தியில் வெளிப்படுகிறது. தொடக்கமுதல் இறுதிவரை இந்தச் செயல் நம்பிக்கையின் அடிப்படையில்தான் நிகழ்கிறது.

Romans 1:16Romans 1Romans 1:18

King James Version (KJV)
For therein is the righteousness of God revealed from faith to faith: as it is written, The just shall live by faith.

American Standard Version (ASV)
For therein is revealed a righteousness of God from faith unto faith: as it is written, But the righteous shall live by faith.

Bible in Basic English (BBE)
For in it there is the revelation of the righteousness of God from faith to faith: as it is said in the holy Writings, The man who does righteousness will be living by his faith.

Darby English Bible (DBY)
for righteousness of God is revealed therein, on the principle of faith, to faith: according as it is written, But the just shall live by faith.

World English Bible (WEB)
For in it is revealed God’s righteousness from faith to faith. As it is written, “But the righteous shall live by faith.”

Young’s Literal Translation (YLT)
For the righteousness of God in it is revealed from faith to faith, according as it hath been written, `And the righteous one by faith shall live,’

ரோமர் Romans 1:17
விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறபடி விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்தச் சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது.
For therein is the righteousness of God revealed from faith to faith: as it is written, The just shall live by faith.

For
δικαιοσύνηdikaiosynēthee-kay-oh-SYOO-nay
therein
γὰρgargahr

θεοῦtheouthay-OO
is
the
righteousness
ἐνenane
God
of
αὐτῷautōaf-TOH
revealed
ἀποκαλύπτεταιapokalyptetaiah-poh-ka-LYOO-ptay-tay
from
ἐκekake
faith
πίστεωςpisteōsPEE-stay-ose
to
εἰςeisees
faith:
πίστινpistinPEE-steen
as
καθὼςkathōska-THOSE
it
is
written,
γέγραπταιgegraptaiGAY-gra-ptay

hooh
The
δὲdethay
just
δίκαιοςdikaiosTHEE-kay-ose
shall
live
ἐκekake
by
πίστεωςpisteōsPEE-stay-ose
faith.
ζήσεταιzēsetaiZAY-say-tay


Tags விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறபடி விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்தச் சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது
ரோமர் 1:17 Concordance ரோமர் 1:17 Interlinear ரோமர் 1:17 Image