ரோமர் 1:2
ரோமாபுரியிலுள்ள தேவப்பிரியரும் பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களுமாகிய அனைவருக்கும் எழுதுகிறதாவது;
Tamil Indian Revised Version
ரோமாபுரியில் உள்ள தேவனுக்குப் பிரியமானவர்களும் பரிசுத்தவான்களாவதற்காக அழைக்கப்பட்டவர்களாகிய அனைவருக்கும் எழுதுகிறதாவது;
Tamil Easy Reading Version
தனது மக்களுக்கு நற்செய்தியை தரப்போவதாக தேவன் ஏற்கெனவே வாக்குறுதி தந்துள்ளார். தேவன் தனது தீர்க்கதரிசிகள் மூலம் இவ்வாக்குறுதியை வழங்கினார். இந்த வாக்குறுதி பரிசுத்த வேதவாக்கியங்களில் எழுதப்பட்டுள்ளது.
திருவிவிலியம்
நற்செய்தியைத் தருவதாகக் கடவுள் தம் இறைவாக்கினர் வழியாக ஏற்கெனவே திருமறை நூலில் வாக்களித்திருந்தார்.
King James Version (KJV)
(Which he had promised afore by his prophets in the holy scriptures,)
American Standard Version (ASV)
which he promised afore through his prophets in the holy scriptures,
Bible in Basic English (BBE)
Of which God had given word before by his prophets in the holy Writings,
Darby English Bible (DBY)
(which he had before promised by his prophets in holy writings,)
World English Bible (WEB)
which he promised before through his prophets in the holy Scriptures,
Young’s Literal Translation (YLT)
which He announced before through His prophets in holy writings —
ரோமர் Romans 1:2
ரோமாபுரியிலுள்ள தேவப்பிரியரும் பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களுமாகிய அனைவருக்கும் எழுதுகிறதாவது;
(Which he had promised afore by his prophets in the holy scriptures,)
| (Which | ὃ | ho | oh |
| he had promised afore | προεπηγγείλατο | proepēngeilato | proh-ay-payng-GEE-la-toh |
| by | διὰ | dia | thee-AH |
| his | τῶν | tōn | tone |
| προφητῶν | prophētōn | proh-fay-TONE | |
| prophets | αὐτοῦ | autou | af-TOO |
| in | ἐν | en | ane |
| the holy | γραφαῖς | graphais | gra-FASE |
| scriptures,) | ἁγίαις | hagiais | a-GEE-ase |
Tags ரோமாபுரியிலுள்ள தேவப்பிரியரும் பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களுமாகிய அனைவருக்கும் எழுதுகிறதாவது
ரோமர் 1:2 Concordance ரோமர் 1:2 Interlinear ரோமர் 1:2 Image