ரோமர் 1:20
எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை.
Tamil Indian Revised Version
எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை, தெய்வீகத்தன்மை என்பவைகள், படைக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகம் உண்டாக்கப்பட்டதிலிருந்து, தெளிவாகக் காணப்படும்; எனவே அவர்கள் சாக்குப்போக்குச் சொல்லமுடியாது.
Tamil Easy Reading Version
தேவனைப் பற்றிய பல உண்மைகள் மனிதர்களால் காண முடியாததாக உள்ளது. அவர் முடிவில்லாத வல்லமையும், தெய்வத்துவமும் கொண்டவர். ஆனால் உலகம் உண்டான நாள் முதல் மக்களால் அவரை அவரது படைப்புகள் மூலம் எளிதில் புரிந்துகொள்ளும் விதத்திலேயே இருக்கிறார். அதனால் மக்கள் தாங்கள் செய்யும் தீய காரியங்களுக்கு சாக்குப்போக்கு சொல்லித் தப்பித்துக்கொள்ள இயலாது.
திருவிவிலியம்
ஏனெனில், கண்ணுக்குப் புலப்படா அவருடைய பண்புகள் — அதாவது, என்றும் நிலைக்கும் அவரது வல்லமையும் கடவுள் தன்மையும் — உலகப் படைப்பு முதல் அவருடைய செயல்களில் மனக் கண்களுக்கு தெளிவாய்த் தெரிகின்றன. ஆகவே அவர்கள் சாக்குப்போக்கு சொல்வதற்கு வழியே இல்லை.
King James Version (KJV)
For the invisible things of him from the creation of the world are clearly seen, being understood by the things that are made, even his eternal power and Godhead; so that they are without excuse:
American Standard Version (ASV)
For the invisible things of him since the creation of the world are clearly seen, being perceived through the things that are made, `even’ his everlasting power and divinity; that they may be without excuse:
Bible in Basic English (BBE)
For from the first making of the world, those things of God which the eye is unable to see, that is, his eternal power and existence, are fully made clear, he having given the knowledge of them through the things which he has made, so that men have no reason for wrongdoing:
Darby English Bible (DBY)
— for from [the] world’s creation the invisible things of him are perceived, being apprehended by the mind through the things that are made, both his eternal power and divinity, — so as to render them inexcusable.
World English Bible (WEB)
For the invisible things of him since the creation of the world are clearly seen, being perceived through the things that are made, even his everlasting power and divinity; that they may be without excuse.
Young’s Literal Translation (YLT)
for the invisible things of Him from the creation of the world, by the things made being understood, are plainly seen, both His eternal power and Godhead — to their being inexcusable;
ரோமர் Romans 1:20
எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை.
For the invisible things of him from the creation of the world are clearly seen, being understood by the things that are made, even his eternal power and Godhead; so that they are without excuse:
| τὰ | ta | ta | |
| For | γὰρ | gar | gahr |
| the | ἀόρατα | aorata | ah-OH-ra-ta |
| by things invisible | αὐτοῦ | autou | af-TOO |
| of him | ἀπὸ | apo | ah-POH |
| from | κτίσεως | ktiseōs | k-TEE-say-ose |
| creation the | κόσμου | kosmou | KOH-smoo |
| of the world | τοῖς | tois | toos |
| are clearly seen, | ποιήμασιν | poiēmasin | poo-A-ma-seen |
| being understood | νοούμενα | nooumena | noh-OO-may-na |
| the | καθορᾶται | kathoratai | ka-thoh-RA-tay |
| things that are made, | ἥ | hē | ay |
| even his | τε | te | tay |
| ἀΐδιος | aidios | ah-EE-thee-ose | |
| eternal | αὐτοῦ | autou | af-TOO |
| power | δύναμις | dynamis | THYOO-na-mees |
| and | καὶ | kai | kay |
| Godhead; | θειότης | theiotēs | thee-OH-tase |
| so that | εἰς | eis | ees |
| they | τὸ | to | toh |
| εἶναι | einai | EE-nay | |
| are | αὐτοὺς | autous | af-TOOS |
| without excuse: | ἀναπολογήτους | anapologētous | ah-na-poh-loh-GAY-toos |
Tags எப்படியென்றால் காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள் உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே உலகமுண்டானதுமுதற்கொண்டு தெளிவாய்க் காணப்படும் ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை
ரோமர் 1:20 Concordance ரோமர் 1:20 Interlinear ரோமர் 1:20 Image