Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ரோமர் 1:26

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ரோமர் ரோமர் 1 ரோமர் 1:26

ரோமர் 1:26
இதினிமித்தம் தேவன் அவர்களை இழிவான இச்சைரோகங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்; அந்தப்படியே அவர்களுடைய பெண்கள் சுபாவ அநுபோகத்தைச் சுபாவத்துக்கு விரோதமான அநுபோகமாக மாற்றினார்கள்.

Tamil Indian Revised Version
இதனால் தேவன் அவர்களை இழிவான இச்சைகளுக்கு ஒப்புக்கொடுத்தார்; அப்படியே அவர்களுடைய பெண்கள் இயற்கையான இச்சையை இயற்கைக்கு எதிரான இச்சையாக மாற்றினார்கள்.

Tamil Easy Reading Version
மக்கள் அவ்விதமான காரியங்களைச் செய்ததால், அவர்கள் அவமானத்துக்குரியவற்றில் ஈடுபட்டனர். தேவன் அவர்களை விட்டு விலகிவிட்டார். பெண்கள் ஆண்களோடு கொள்ளவேண்டிய இயற்கையான பாலுறவை விட்டு விட்டு இயல்பற்ற வகையில் பிற பெண்களோடு பாலுறவு கொள்ளத் தொடங்கினர்.

திருவிவிலியம்
ஆகையால் கடவுள், கட்டுக்கடங்காத இழிவான பாலுணர்வுகொள்ள அவர்களை விட்டு விட்டார். அதன் விளைவாக, அவர்களுடைய பெண்கள் இயல்பான இன்ப முறைக்குப் பதிலாக இயல்புக்கு மாறான முறையில் நடந்துகொண்டார்கள்.

Romans 1:25Romans 1Romans 1:27

King James Version (KJV)
For this cause God gave them up unto vile affections: for even their women did change the natural use into that which is against nature:

American Standard Version (ASV)
For this cause God gave them up unto vile passions: for their women changed the natural use into that which is against nature:

Bible in Basic English (BBE)
For this reason God gave them up to evil passions, and their women were changing the natural use into one which is unnatural:

Darby English Bible (DBY)
For this reason God gave them up to vile lusts; for both their females changed the natural use into that contrary to nature;

World English Bible (WEB)
For this reason, God gave them up to vile passions. For their women changed the natural function into that which is against nature.

Young’s Literal Translation (YLT)
Because of this did God give them up to dishonourable affections, for even their females did change the natural use into that against nature;

ரோமர் Romans 1:26
இதினிமித்தம் தேவன் அவர்களை இழிவான இச்சைரோகங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்; அந்தப்படியே அவர்களுடைய பெண்கள் சுபாவ அநுபோகத்தைச் சுபாவத்துக்கு விரோதமான அநுபோகமாக மாற்றினார்கள்.
For this cause God gave them up unto vile affections: for even their women did change the natural use into that which is against nature:

For
διὰdiathee-AH
this
cause
τοῦτοtoutoTOO-toh
God
παρέδωκενparedōkenpa-RAY-thoh-kane
up
gave
αὐτοὺςautousaf-TOOS
them
hooh
unto
θεὸςtheosthay-OSE
vile
εἰςeisees
affections:
πάθηpathēPA-thay
for
ἀτιμίαςatimiasah-tee-MEE-as
even
αἵhaiay
their
τεtetay

γὰρgargahr
women
θήλειαιthēleiaiTHAY-lee-ay
did
change
αὐτῶνautōnaf-TONE
the
μετήλλαξανmetēllaxanmay-TALE-la-ksahn
natural
τὴνtēntane
use
φυσικὴνphysikēnfyoo-see-KANE
into
χρῆσινchrēsinHRAY-seen
that
which
is
εἰςeisees
against
τὴνtēntane
nature:
παρὰparapa-RA
φύσινphysinFYOO-seen


Tags இதினிமித்தம் தேவன் அவர்களை இழிவான இச்சைரோகங்களுக்கு ஒப்புக்கொடுத்தார் அந்தப்படியே அவர்களுடைய பெண்கள் சுபாவ அநுபோகத்தைச் சுபாவத்துக்கு விரோதமான அநுபோகமாக மாற்றினார்கள்
ரோமர் 1:26 Concordance ரோமர் 1:26 Interlinear ரோமர் 1:26 Image