Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ரோமர் 10:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ரோமர் ரோமர் 10 ரோமர் 10:12

ரோமர் 10:12
யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை; எல்லாருக்குங் கர்த்தரானவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரியசம்பன்னராயிருக்கிறார்.

Tamil Indian Revised Version
யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை; எல்லோருக்கும் கர்த்தரானவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற எல்லோரையும் அளவில்லாமல் ஆசீர்வதிக்கிறவராக இருக்கிறார்.

Tamil Easy Reading Version
இதில் “எவரும்” என்று குறிப்பிடப்பட்டிருப்பதற்குக் காரணம் உண்டு. அவர்கள் யூதர்களாகவோ, யூதரல்லாதவர்களாகவோ இருக்கலாம். அவர் ஒருவரே அனைவருக்கும் உரிய கர்த்தராவார். தன்னிடம் நம்பிக்கை உள்ள அனைவருக்கும் ஆசீர்வாதம் தருகிறார்.

திருவிவிலியம்
இதில் யூதர் என்றோ கிரேக்கர் என்றோ வேறுபாடில்லை; அனைவருக்கும் ஆண்டவர் ஒருவரே. அவரை நோக்கி மன்றாடும் யாவருக்கும் அவர் அளவற்ற நலன்களைப் பொழிகிறார்.

Romans 10:11Romans 10Romans 10:13

King James Version (KJV)
For there is no difference between the Jew and the Greek: for the same Lord over all is rich unto all that call upon him.

American Standard Version (ASV)
For there is no distinction between Jew and Greek: for the same `Lord’ is Lord of all, and is rich unto all that call upon him:

Bible in Basic English (BBE)
And the Jew is not different from the Greek: for there is the same Lord of all, who is good to all who have hope in his name:

Darby English Bible (DBY)
For there is no difference of Jew and Greek; for the same Lord of all [is] rich towards all that call upon him.

World English Bible (WEB)
For there is no distinction between Jew and Greek; for the same Lord is Lord of all, and is rich to all who call on him.

Young’s Literal Translation (YLT)
for there is no difference between Jew and Greek, for the same Lord of all `is’ rich to all those calling upon Him,

ரோமர் Romans 10:12
யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை; எல்லாருக்குங் கர்த்தரானவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரியசம்பன்னராயிருக்கிறார்.
For there is no difference between the Jew and the Greek: for the same Lord over all is rich unto all that call upon him.

For
οὐouoo
there
is
γάρgargahr
no
ἐστινestinay-steen
difference
διαστολὴdiastolēthee-ah-stoh-LAY
between
Ἰουδαίουioudaiouee-oo-THAY-oo
Jew
the
τεtetay
and
καὶkaikay
the
Greek:
ἝλληνοςhellēnosALE-lane-ose
for
hooh
the
γὰρgargahr
same
αὐτὸςautosaf-TOSE
Lord
κύριοςkyriosKYOO-ree-ose
over
all
πάντωνpantōnPAHN-tone
is
rich
πλουτῶνploutōnploo-TONE
unto
εἰςeisees
all
πάνταςpantasPAHN-tahs

τοὺςtoustoos
that
call
upon
ἐπικαλουμένουςepikaloumenousay-pee-ka-loo-MAY-noos
him.
αὐτόν·autonaf-TONE


Tags யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை எல்லாருக்குங் கர்த்தரானவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரியசம்பன்னராயிருக்கிறார்
ரோமர் 10:12 Concordance ரோமர் 10:12 Interlinear ரோமர் 10:12 Image