Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ரோமர் 10:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ரோமர் ரோமர் 10 ரோமர் 10:18

ரோமர் 10:18
இப்படியிருக்க, அவர்கள் கேள்விப்படவில்லையா என்று கேட்கிறேன்; கேள்விப்பட்டார்கள், அவைகளின் சத்தம் பூமியெங்கும் அவைகளின் வசனங்கள் பூச்சக்கரத்துக் கடைசிவரைக்கும் செல்லுகிறதே.

Tamil Indian Revised Version
இப்படியிருக்க, அவர்கள் கேள்விப்படவில்லையா என்று கேட்கிறேன்; கேள்விப்பட்டார்கள்; அவைகளின் சத்தம் பூமியெங்கும் அவைகளின் வசனங்கள் பூமியின் கடைசிவரைக்கும் செல்லுகிறதே.

Tamil Easy Reading Version
ஆனால் “மக்கள் நற்செய்தியைக் கேட்டதில்லையா?” என்று நான் கேட்கிறேன். ஆமாம். “அவர்களின் சப்தங்கள் உலகம் முழுவதும் சென்றன. அவர்களின் வார்த்தைகள் உலகின் கடைசிவரை பரவின” என்று எழுதப்பட்டது போல் அவர்கள் கேட்டார்கள்.

திருவிவிலியம்
அப்படியானால், அவர்கள் கேள்விப்படவில்லை என்று சொல்ல முடியுமோ? எப்படிச் சொல்ல முடியும்? ஏனெனில்,⁽“அவர்களது அறிக்கை␢ உலகெங்கும் சென்றடைகின்றது;␢ அவர்கள் கூறும் செய்தி␢ உலகின் கடையெல்லைவரை␢ எட்டுகின்றது.”⁾

Romans 10:17Romans 10Romans 10:19

King James Version (KJV)
But I say, Have they not heard? Yes verily, their sound went into all the earth, and their words unto the ends of the world.

American Standard Version (ASV)
But I say, Did they not hear? Yea, verily, Their sound went out into all the earth, And their words unto the ends of the world.

Bible in Basic English (BBE)
But I say, Did not the word come to their ears? Yes, certainly: Their sound has gone out into all the earth, and their words to the ends of the world.

Darby English Bible (DBY)
But I say, Have they not heard? Yea, surely, Their voice has gone out into all the earth, and their words to the extremities of the habitable world.

World English Bible (WEB)
But I say, didn’t they hear? Yes, most assuredly, “Their sound went out into all the earth, Their words to the ends of the world.”

Young’s Literal Translation (YLT)
but I say, Did they not hear? yes, indeed — `to all the earth their voice went forth, and to the ends of the habitable world their sayings.’

ரோமர் Romans 10:18
இப்படியிருக்க, அவர்கள் கேள்விப்படவில்லையா என்று கேட்கிறேன்; கேள்விப்பட்டார்கள், அவைகளின் சத்தம் பூமியெங்கும் அவைகளின் வசனங்கள் பூச்சக்கரத்துக் கடைசிவரைக்கும் செல்லுகிறதே.
But I say, Have they not heard? Yes verily, their sound went into all the earth, and their words unto the ends of the world.

But
ἀλλὰallaal-LA
I
say,
λέγωlegōLAY-goh
Have
they

μὴmay
not
οὐκoukook
heard?
ἤκουσανēkousanA-koo-sahn
Yes
verily,
μενοῦνγε·menoungemay-NOON-gay
their
Εἰςeisees

πᾶσανpasanPA-sahn
sound
τὴνtēntane
went
γῆνgēngane
into
ἐξῆλθενexēlthenayks-ALE-thane
all
hooh
the
φθόγγοςphthongosFTHOHNG-gose
earth,
αὐτῶνautōnaf-TONE
and
καὶkaikay
their
εἰςeisees
words
τὰtata
unto
πέραταperataPAY-ra-ta
the
τῆςtēstase
ends
οἰκουμένηςoikoumenēsoo-koo-MAY-nase
of
the
τὰtata
world.
ῥήματαrhēmataRAY-ma-ta
αὐτῶνautōnaf-TONE


Tags இப்படியிருக்க அவர்கள் கேள்விப்படவில்லையா என்று கேட்கிறேன் கேள்விப்பட்டார்கள் அவைகளின் சத்தம் பூமியெங்கும் அவைகளின் வசனங்கள் பூச்சக்கரத்துக் கடைசிவரைக்கும் செல்லுகிறதே
ரோமர் 10:18 Concordance ரோமர் 10:18 Interlinear ரோமர் 10:18 Image