ரோமர் 10:19
இஸ்ரவேலர் அதை அறியவில்லையா என்று கேட்கிறேன், அறிந்தார்கள். முதலாவது, மோசே: எனக்கு ஜனங்களல்லாதவர்களைக்கொண்டு நான் உங்களுக்கு எரிச்சல் உண்டாக்குவேன்; புத்தியீனமுள்ள ஜனங்களாலே உங்களுக்குக் கோபமூட்டுவேன் என்றான்.
Tamil Indian Revised Version
இஸ்ரவேலர் அதை அறியவில்லையா என்று கேட்கிறேன், அறிந்தார்கள். முதலாவது மோசே: என் மக்களாக இல்லாதவர்களைக் கொண்டு நான் உங்களுக்கு எரிச்சல் உண்டாக்குவேன்; புத்தியீனமுள்ள மக்களாலே உங்களுக்குக் கோபமூட்டுவேன் என்றான்.
Tamil Easy Reading Version
“இஸ்ரவேல் மக்கள் அதனைப் புரிந்துகொள்ளவில்லையா?” என்று மீண்டும் நான் கேட்கிறேன். ஆமாம். அவர்கள் புரிந்துகொண்டனர்.முதலில் மோசே இதனைச் சொன்னார். “நீங்கள் பொறாமைப்படும் வகையில் அந்நாட்டுக்குரிமை இல்லாத மக்களைப் பயன்படுத்துவேன். உங்களுக்குக் கோபம் வரும் வகையில் புரிந்துகொள்ள இயலாத நாட்டு மக்களை உபயோகப்படுத்துவேன்.”
திருவிவிலியம்
ஆனால், இஸ்ரயேல் மக்கள் கண்டு பிடிக்கவில்லை என்று சொல்ல முடியுமா? முடியாது. முதற்கண்,⁽“ஒன்றும் இல்லாத இனத்தால்␢ அவர்களுக்கு எரிச்சலூட்டுவேன்;␢ மதிகெட்ட வேற்றினத்தால்␢ அவர்களுக்குச் சினமூட்டுவேன்”⁾ என மோசே சொல்லுகிறார்.
King James Version (KJV)
But I say, Did not Israel know? First Moses saith, I will provoke you to jealousy by them that are no people, and by a foolish nation I will anger you.
American Standard Version (ASV)
But I say, Did Israel not know? First Moses saith, I will provoke you to jealousy with that which is no nation, With a nation void of understanding will I anger you.
Bible in Basic English (BBE)
But I say, Had Israel no knowledge? First Moses says, You will be moved to envy by that which is not a nation, and by a foolish people I will make you angry.
Darby English Bible (DBY)
But I say, Has not Israel known? First, Moses says, *I* will provoke you to jealousy through [them that are] not a nation: through a nation without understanding I will anger you.
World English Bible (WEB)
But I ask, didn’t Israel know? First Moses says, “I will provoke you to jealousy with that which is no nation, With a nation void of understanding I will make you angry.”
Young’s Literal Translation (YLT)
But I say, Did not Israel know? first Moses saith, `I will provoke you to jealousy by `that which is’ not a nation; by an unintelligent nation I will anger you,’
ரோமர் Romans 10:19
இஸ்ரவேலர் அதை அறியவில்லையா என்று கேட்கிறேன், அறிந்தார்கள். முதலாவது, மோசே: எனக்கு ஜனங்களல்லாதவர்களைக்கொண்டு நான் உங்களுக்கு எரிச்சல் உண்டாக்குவேன்; புத்தியீனமுள்ள ஜனங்களாலே உங்களுக்குக் கோபமூட்டுவேன் என்றான்.
But I say, Did not Israel know? First Moses saith, I will provoke you to jealousy by them that are no people, and by a foolish nation I will anger you.
| But | ἀλλὰ | alla | al-LA |
| I say, | λέγω | legō | LAY-goh |
| Did | μὴ | mē | may |
| not | οὐκ | ouk | ook |
| Israel | ἔγνω | egnō | A-gnoh |
| know? | Ἰσραὴλ | israēl | ees-ra-ALE |
| First | πρῶτος | prōtos | PROH-tose |
| Moses | Μωσῆς | mōsēs | moh-SASE |
| saith, | λέγει | legei | LAY-gee |
| I | Ἐγὼ | egō | ay-GOH |
| jealousy to provoke will | παραζηλώσω | parazēlōsō | pa-ra-zay-LOH-soh |
| you | ὑμᾶς | hymas | yoo-MAHS |
| by | ἐπ' | ep | ape |
| no are that them | οὐκ | ouk | ook |
| people, | ἔθνει | ethnei | A-thnee |
| by and | ἐπὶ | epi | ay-PEE |
| a foolish | ἔθνει | ethnei | A-thnee |
| nation | ἀσυνέτῳ | asynetō | ah-syoo-NAY-toh |
| I will anger | παροργιῶ | parorgiō | pa-rore-gee-OH |
| you. | ὑμᾶς | hymas | yoo-MAHS |
Tags இஸ்ரவேலர் அதை அறியவில்லையா என்று கேட்கிறேன் அறிந்தார்கள் முதலாவது மோசே எனக்கு ஜனங்களல்லாதவர்களைக்கொண்டு நான் உங்களுக்கு எரிச்சல் உண்டாக்குவேன் புத்தியீனமுள்ள ஜனங்களாலே உங்களுக்குக் கோபமூட்டுவேன் என்றான்
ரோமர் 10:19 Concordance ரோமர் 10:19 Interlinear ரோமர் 10:19 Image