Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ரோமர் 10:21

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ரோமர் ரோமர் 10 ரோமர் 10:21

ரோமர் 10:21
இஸ்ரவேலரைக் குறித்தோ: கீழ்ப்படியாதவர்களும் எதிர்த்துப் பேசுகிறவர்களுமாயிருக்கிற ஜனங்களிடத்திற்கு நாள்முழுதும் என் கைகளை நீட்டினேன் என்று அவன் சொல்லியிருக்கிறான்.

Tamil Indian Revised Version
இஸ்ரவேலரைக்குறித்தோ: கீழ்ப்படியாதவர்களும் எதிர்த்துப் பேசுகிறவர்களுமாக இருக்கிற மக்களிடம் நாள்முழுவதும் என் கரங்களை நீட்டினேன் என்று அவன் சொல்லியிருக்கிறான்.

Tamil Easy Reading Version
இவ்வளவு நாட்களும் “நான் அவர்களுக்காகக் காத்திருந்தேன். அவர்களோ எனக்குக் கீழ்ப்படிய மறுத்து விட்டார்கள். என்னைப் பின்பற்றவும் மறுத்துவிட்டனர்” என்று யூத மக்களைப் பற்றி ஏசாயா வழியாக தேவன் கூறுகிறார்.

திருவிவிலியம்
ஆனால், இஸ்ரயேல் இனத்தாரைப் பற்றித் ⁽“தங்கள் எண்ணங்களின்படி எனக்குக்␢ கீழ்ப்படியாமல் நடக்கும்␢ கலகக்கார மக்களினத்தின்மீது␢ நாள் முழுவதும்␢ என் கைகளை நீட்டினேன்”⁾ என்றும் கூறுகிறார்.

Romans 10:20Romans 10

King James Version (KJV)
But to Israel he saith, All day long I have stretched forth my hands unto a disobedient and gainsaying people.

American Standard Version (ASV)
But as to Israel he saith, All the day long did I spread out my hands unto a disobedient and gainsaying people.

Bible in Basic English (BBE)
But about Israel he says; All the day my hands have been stretched out to a people whose hearts were turned away, and who put themselves against my word.

Darby English Bible (DBY)
But unto Israel he says, All the day long I have stretched out my hands unto a people disobeying and opposing.

World English Bible (WEB)
But as to Israel he says, “All day long I stretched out my hands to a disobedient and contrary people.”

Young’s Literal Translation (YLT)
and unto Israel He saith, `All the day I did stretch out My hands unto a people unbelieving and gainsaying.’

ரோமர் Romans 10:21
இஸ்ரவேலரைக் குறித்தோ: கீழ்ப்படியாதவர்களும் எதிர்த்துப் பேசுகிறவர்களுமாயிருக்கிற ஜனங்களிடத்திற்கு நாள்முழுதும் என் கைகளை நீட்டினேன் என்று அவன் சொல்லியிருக்கிறான்.
But to Israel he saith, All day long I have stretched forth my hands unto a disobedient and gainsaying people.

But
πρὸςprosprose
to
δὲdethay

τὸνtontone
Israel
Ἰσραὴλisraēlees-ra-ALE
saith,
he
λέγειlegeiLAY-gee
All
ὍληνholēnOH-lane

τὴνtēntane
day
ἡμέρανhēmeranay-MAY-rahn

stretched
have
I
long
ἐξεπέτασαexepetasaayks-ay-PAY-ta-sa
forth
τὰςtastahs
my
χεῖράςcheirasHEE-RAHS
hands
μουmoumoo
unto
πρὸςprosprose
a
disobedient
λαὸνlaonla-ONE
and
ἀπειθοῦνταapeithountaah-pee-THOON-ta
gainsaying
καὶkaikay
people.
ἀντιλέγονταantilegontaan-tee-LAY-gone-ta


Tags இஸ்ரவேலரைக் குறித்தோ கீழ்ப்படியாதவர்களும் எதிர்த்துப் பேசுகிறவர்களுமாயிருக்கிற ஜனங்களிடத்திற்கு நாள்முழுதும் என் கைகளை நீட்டினேன் என்று அவன் சொல்லியிருக்கிறான்
ரோமர் 10:21 Concordance ரோமர் 10:21 Interlinear ரோமர் 10:21 Image