Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ரோமர் 10:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ரோமர் ரோமர் 10 ரோமர் 10:4

ரோமர் 10:4
விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார்.

Tamil Indian Revised Version
விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாக இருக்கிறார்.

Tamil Easy Reading Version
கிறிஸ்து சட்டவிதியின் முடிவாய் இருக்கிறார். அதனால் அவரிடம் நம்பிக்கையாக இருக்கிற எவரும் தேவனுக்கேற்ற நீதிமானாக இயலும்.

திருவிவிலியம்
கிறிஸ்துதான் திருச்சட்டத்தின் நிறைவு; அவர்மேல் நம்பிக்கை கொள்ளும் எவரும் கடவுளுக்கு ஏற்புடையவர் ஆவார்.

Romans 10:3Romans 10Romans 10:5

King James Version (KJV)
For Christ is the end of the law for righteousness to every one that believeth.

American Standard Version (ASV)
For Christ is the end of the law unto righteousness to every one that believeth.

Bible in Basic English (BBE)
For Christ is the end of the law for righteousness to everyone who has faith.

Darby English Bible (DBY)
For Christ is [the] end of law for righteousness to every one that believes.

World English Bible (WEB)
For Christ is the fulfillment{or, completion, or end} of the law for righteousness to everyone who believes.

Young’s Literal Translation (YLT)
For Christ is an end of law for righteousness to every one who is believing,

ரோமர் Romans 10:4
விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார்.
For Christ is the end of the law for righteousness to every one that believeth.

For
τέλοςtelosTAY-lose
Christ
γὰρgargahr
is
the
end
νόμουnomouNOH-moo
of
the
law
Χριστὸςchristoshree-STOSE
for
εἰςeisees
righteousness
δικαιοσύνηνdikaiosynēnthee-kay-oh-SYOO-nane
to
every
one
παντὶpantipahn-TEE

τῷtoh
that
believeth.
πιστεύοντιpisteuontipee-STAVE-one-tee


Tags விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார்
ரோமர் 10:4 Concordance ரோமர் 10:4 Interlinear ரோமர் 10:4 Image