Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ரோமர் 10:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ரோமர் ரோமர் 10 ரோமர் 10:7

ரோமர் 10:7
அல்லது கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணும்படி பாதாளத்துக்கு இறங்குகிறவன் யார்? என்று உன் உள்ளத்திலே சொல்லாதிருப்பாயாக என்று சொல்லுகிறதுமன்றி;

Tamil Indian Revised Version
அல்லது கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணுவதற்கு பாதாளத்திற்கு இறங்குகிறவன் யார்? என்று உன் உள்ளத்திலே சொல்லாமல் இருப்பாயாக என்று சொல்லுகிறதும் அல்லாமல்;

Tamil Easy Reading Version
“எவனொருவன் உலகத்துக்கும் கீழே போகக் கூடியவன் என்றும் சொல்லாதே” (இதற்கு “எவனொருவன் கீழே போய் கிறிஸ்துவை மரணத்தில் இருந்து ஏறி வரப்பண்ணுபவன்” என்று பொருள்) என்று எழுதப்பட்டுள்ளது.

திருவிவிலியம்
Same as above

Romans 10:6Romans 10Romans 10:8

King James Version (KJV)
Or, Who shall descend into the deep? (that is, to bring up Christ again from the dead.)

American Standard Version (ASV)
or, Who shall descend into the abyss? (That is, to bring Christ up from the dead.)

Bible in Basic English (BBE)
Or, Who will go down into the deep? (that is, to make Christ come again from the dead:)

Darby English Bible (DBY)
or, Who shall descend into the abyss? that is, to bring up Christ from among [the] dead.

World English Bible (WEB)
or, ‘Who will descend into the abyss?’ (that is, to bring Christ up from the dead.)”

Young’s Literal Translation (YLT)
or, `Who shall go down to the abyss,’ that is, Christ out of the dead to bring up.

ரோமர் Romans 10:7
அல்லது கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணும்படி பாதாளத்துக்கு இறங்குகிறவன் யார்? என்று உன் உள்ளத்திலே சொல்லாதிருப்பாயாக என்று சொல்லுகிறதுமன்றி;
Or, Who shall descend into the deep? (that is, to bring up Christ again from the dead.)

Or,
ēay
Who
Τίςtistees
shall
descend
καταβήσεταιkatabēsetaika-ta-VAY-say-tay
into
εἰςeisees
the
τὴνtēntane
deep?
ἄβυσσονabyssonAH-vyoos-sone
(that
τοῦτ'touttoot
is,
ἔστινestinA-steen
to
bring
up
again
Χριστὸνchristonhree-STONE
Christ
ἐκekake
from
νεκρῶνnekrōnnay-KRONE
the
dead.)
ἀναγαγεῖνanagageinah-na-ga-GEEN


Tags அல்லது கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணும்படி பாதாளத்துக்கு இறங்குகிறவன் யார் என்று உன் உள்ளத்திலே சொல்லாதிருப்பாயாக என்று சொல்லுகிறதுமன்றி
ரோமர் 10:7 Concordance ரோமர் 10:7 Interlinear ரோமர் 10:7 Image