Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ரோமர் 11:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ரோமர் ரோமர் 11 ரோமர் 11:13

ரோமர் 11:13
புறஜாதியாராகிய உங்களுடனே பேசுகிறேன்; புறஜாதிகளுக்கு நான் அப்போஸ்தலனாயிருக்கிறதினாலே என் இனத்தாருக்குள்ளே நான் வைராக்கியத்தை எழுப்பி, அவர்களில் சிலரை இரட்சிக்கவேண்டுமென்று,

Tamil Indian Revised Version
யூதரல்லாத மக்களாகிய உங்களோடு பேசுகிறேன்; யூதரல்லாத மக்களுக்கு நான் அப்போஸ்தலனாக இருக்கிறதினாலே, என் இனத்தார்களுக்குள்ளே நான் வைராக்கியத்தை எழுப்பி, அவர்களில் சிலரை இரட்சிக்கவேண்டுமென்று,

Tamil Easy Reading Version
நான் இப்போது யூதரல்லாத மக்களோடு பேசிக்கொண்டிருக்கிறேன். நான் யூதரல்லாதவர்களுக்கு அப்போஸ்தலனாயிருக்கிறேன். என்னால் முடிந்தவரை என் வேலைகளை முடிக்க வேண்டும்.

திருவிவிலியம்
பிற இனத்தாராகிய உங்களுக்குச் சொல்கிறேன்; உங்களுக்குத் திருத்தூதராய் இருக்கும் நான் என் பணியைக் குறித்துப் பெருமை கொள்கிறேன்.

Romans 11:12Romans 11Romans 11:14

King James Version (KJV)
For I speak to you Gentiles, inasmuch as I am the apostle of the Gentiles, I magnify mine office:

American Standard Version (ASV)
But I speak to you that are Gentiles. Inasmuch then as I am an apostle of Gentiles, I glorify my ministry;

Bible in Basic English (BBE)
But I say to you, Gentiles, in so far as I am the Apostle of the Gentiles, I make much of my position:

Darby English Bible (DBY)
For I speak to you, the nations, inasmuch as *I* am apostle of nations, I glorify my ministry;

World English Bible (WEB)
For I speak to you who are Gentiles. Since then as I am an apostle to Gentiles, I glorify my ministry;

Young’s Literal Translation (YLT)
For to you I speak — to the nations — inasmuch as I am indeed an apostle of nations, my ministration I do glorify;

ரோமர் Romans 11:13
புறஜாதியாராகிய உங்களுடனே பேசுகிறேன்; புறஜாதிகளுக்கு நான் அப்போஸ்தலனாயிருக்கிறதினாலே என் இனத்தாருக்குள்ளே நான் வைராக்கியத்தை எழுப்பி, அவர்களில் சிலரை இரட்சிக்கவேண்டுமென்று,
For I speak to you Gentiles, inasmuch as I am the apostle of the Gentiles, I magnify mine office:

For
Ὑμῖνhyminyoo-MEEN
I
speak
γὰρgargahr
to
you
λέγωlegōLAY-goh

τοῖςtoistoos
Gentiles,
ἔθνεσιν·ethnesinA-thnay-seen
inasmuch
ἐφ'ephafe
as
ὅσονhosonOH-sone

μὲνmenmane
I
εἰμιeimiee-mee
am
ἐγὼegōay-GOH
the
apostle
ἐθνῶνethnōnay-THNONE
of
the
Gentiles,
ἀπόστολοςapostolosah-POH-stoh-lose
magnify
I
τὴνtēntane
mine
διακονίανdiakonianthee-ah-koh-NEE-an

μουmoumoo
office:
δοξάζωdoxazōthoh-KSA-zoh


Tags புறஜாதியாராகிய உங்களுடனே பேசுகிறேன் புறஜாதிகளுக்கு நான் அப்போஸ்தலனாயிருக்கிறதினாலே என் இனத்தாருக்குள்ளே நான் வைராக்கியத்தை எழுப்பி அவர்களில் சிலரை இரட்சிக்கவேண்டுமென்று
ரோமர் 11:13 Concordance ரோமர் 11:13 Interlinear ரோமர் 11:13 Image