Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ரோமர் 11:31

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ரோமர் ரோமர் 11 ரோமர் 11:31

ரோமர் 11:31
அவர்களும் இப்பொழுது கீழ்ப்படியாமலிருந்தும், பின்பு உங்களுக்குக்கிடைத்த இரக்கத்தினாலே இரக்கம் பெறுவார்கள்.

Tamil Indian Revised Version
அவர்களும் இப்பொழுது கீழ்ப்படியாமல் இருந்தும், பின்பு உங்களுக்குக் கிடைத்த இரக்கத்தினாலே இரக்கம்பெறுவார்கள்.

Tamil Easy Reading Version
தேவன் உங்களிடம் இரக்கம் காட்டுவதால் யூதர்கள் இப்பொழுது தேவனுக்குப் பணிய மறுக்கிறார்கள். எனினும் எதிர்காலத்தில் உங்களைப் போல் அவர்களும் இரக்கத்தைப் பெறுவார்கள்.

திருவிவிலியம்
அதுபோல, இக்காலத்தில் நீங்கள் இரக்கத்திற்குரியவர்களாக இருக்கிறீர்கள்; அவர்கள் கீழ்ப்படியாமல் இருக்கிறார்கள்; ஆனால், அவர்களும் விரைவில் இரக்கம் பெற்றுக் கொள்வார்கள்; அதன் பொருட்டே இவ்வாறு நடந்திருக்கிறது.

Romans 11:30Romans 11Romans 11:32

King James Version (KJV)
Even so have these also now not believed, that through your mercy they also may obtain mercy.

American Standard Version (ASV)
even so have these also now been disobedient, that by the mercy shown to you they also may now obtain mercy.

Bible in Basic English (BBE)
So in the same way these have gone against the orders of God, so that by the mercy given to you they may now get mercy.

Darby English Bible (DBY)
so these also have now not believed in your mercy, in order that *they* also may be objects of mercy.

World English Bible (WEB)
even so these also have now been disobedient, that by the mercy shown to you they may also obtain mercy.

Young’s Literal Translation (YLT)
so also these now did not believe, that in your kindness they also may find kindness;

ரோமர் Romans 11:31
அவர்களும் இப்பொழுது கீழ்ப்படியாமலிருந்தும், பின்பு உங்களுக்குக்கிடைத்த இரக்கத்தினாலே இரக்கம் பெறுவார்கள்.
Even so have these also now not believed, that through your mercy they also may obtain mercy.

Even
so
οὕτωςhoutōsOO-tose
have
these
not
καὶkaikay
also
οὗτοιhoutoiOO-too
now
νῦνnynnyoon
believed,
ἠπείθησανēpeithēsanay-PEE-thay-sahn
that
τῷtoh

ὑμετέρῳhymeterōyoo-may-TAY-roh
through
your
ἐλέειeleeiay-LAY-ee
mercy
ἵναhinaEE-na
they
καὶkaikay
also
αὐτοὶautoiaf-TOO
may
obtain
mercy.
ἐλεηθῶσιν·eleēthōsinay-lay-ay-THOH-seen


Tags அவர்களும் இப்பொழுது கீழ்ப்படியாமலிருந்தும் பின்பு உங்களுக்குக்கிடைத்த இரக்கத்தினாலே இரக்கம் பெறுவார்கள்
ரோமர் 11:31 Concordance ரோமர் 11:31 Interlinear ரோமர் 11:31 Image