Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ரோமர் 14:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ரோமர் ரோமர் 14 ரோமர் 14:1

ரோமர் 14:1
விசுவாசத்தில் பலவீனமுள்ளவனைச் சேர்த்துக்கொள்ளுங்கள்; ஆனாலும் அவனுடைய மன ஐயங்களைக் குற்றமாய் நிர்ணயிக்காமலிருங்கள்.

Tamil Indian Revised Version
விசுவாசத்தில் பலவீனமாக உள்ளவனைச் சேர்த்துக்கொள்ளுங்கள்; ஆனாலும் அவனுடைய மன சந்தேகங்களைக் குற்றமாக தீர்மானிக்காமல் இருங்கள்.

Tamil Easy Reading Version
விசுவாசத்தில் பலவீனமான ஒருவனை உங்கள் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ள மறுக்க வேண்டாம். அவனது மாறுபட்ட சிந்தனைகளைப் பற்றி அவனோடு விவாதிக்க வேண்டாம்.

திருவிவிலியம்
நம்பிக்கையில் வலுவற்றவர்களை ஏற்றுக் கொள்ளுங்கள்; ஆனால், கருத்து வேறுபாடுகளைப் பற்றி அவர்களோடு வாதாடாதீர்கள்.

Title
பிறரை விமர்சியாதிருங்கள்

Other Title
சகோதரர் சகோதரிகளுக்குத் தீர்ப்பு அளிக்காதீர்கள்

Romans 14Romans 14:2

King James Version (KJV)
Him that is weak in the faith receive ye, but not to doubtful disputations.

American Standard Version (ASV)
But him that is weak in faith receive ye, `yet’ not for decision of scruples.

Bible in Basic English (BBE)
Do not put on one side him who is feeble in faith, and do not put him in doubt by your reasonings.

Darby English Bible (DBY)
Now him that is weak in the faith receive, not to [the] determining of questions of reasoning.

World English Bible (WEB)
Now receive one who is weak in faith, but not for disputes over opinions.

Young’s Literal Translation (YLT)
And him who is weak in the faith receive ye — not to determinations of reasonings;

ரோமர் Romans 14:1
விசுவாசத்தில் பலவீனமுள்ளவனைச் சேர்த்துக்கொள்ளுங்கள்; ஆனாலும் அவனுடைய மன ஐயங்களைக் குற்றமாய் நிர்ணயிக்காமலிருங்கள்.
Him that is weak in the faith receive ye, but not to doubtful disputations.


Τὸνtontone
Him
that
is
weak
δὲdethay
in
the
ἀσθενοῦνταasthenountaah-sthay-NOON-ta
faith
τῇtay
receive
ye,
πίστειpisteiPEE-stee
but
not
προσλαμβάνεσθεproslambanestheprose-lahm-VA-nay-sthay
to
μὴmay
doubtful
εἰςeisees
disputations.
διακρίσειςdiakriseisthee-ah-KREE-sees
διαλογισμῶνdialogismōnthee-ah-loh-gee-SMONE


Tags விசுவாசத்தில் பலவீனமுள்ளவனைச் சேர்த்துக்கொள்ளுங்கள் ஆனாலும் அவனுடைய மன ஐயங்களைக் குற்றமாய் நிர்ணயிக்காமலிருங்கள்
ரோமர் 14:1 Concordance ரோமர் 14:1 Interlinear ரோமர் 14:1 Image