Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ரோமர் 14:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ரோமர் ரோமர் 14 ரோமர் 14:17

ரோமர் 14:17
தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது.

Tamil Indian Revised Version
தேவனுடைய ராஜ்யம் சாப்பிடுவதும் குடிப்பதும் இல்லை, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியானவரால் உண்டாகும் சந்தோஷமாகவும் இருக்கிறது.

Tamil Easy Reading Version
தேவனுடைய இராஜ்யத்தில் குடிப்பதும் உண்பதும் முக்கியமல்ல. தேவனுக்கேற்ற நீதிமானாக இருப்பதும், பரிசுத்த ஆவியானவருக்குள் சமாதானமும் சந்தோஷமும் அடைவதுமே முக்கியம்.

திருவிவிலியம்
இறையாட்சி என்பது நாம் உண்பதையும் குடிப்பதையும் அடிப்படையாகக் கொண்டதல்ல, மாறாகத் தூய ஆவி அருளும் நீதி, அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றையே அடிப்படையாகக் கொண்டது.

Romans 14:16Romans 14Romans 14:18

King James Version (KJV)
For the kingdom of God is not meat and drink; but righteousness, and peace, and joy in the Holy Ghost.

American Standard Version (ASV)
for the kingdom of God is not eating and drinking, but righteousness and peace and joy in the Holy Spirit.

Bible in Basic English (BBE)
For the kingdom of God is not food and drink, but righteousness and peace and joy in the Holy Spirit.

Darby English Bible (DBY)
for the kingdom of God is not eating and drinking, but righteousness, and peace, and joy in [the] Holy Spirit.

World English Bible (WEB)
for the Kingdom of God is not eating and drinking, but righteousness, peace, and joy in the Holy Spirit.

Young’s Literal Translation (YLT)
for the reign of God is not eating and drinking, but righteousness, and peace, and joy in the Holy Spirit;

ரோமர் Romans 14:17
தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது.
For the kingdom of God is not meat and drink; but righteousness, and peace, and joy in the Holy Ghost.

For
οὐouoo
the
γάρgargahr
kingdom
ἐστινestinay-steen
of

ay
God
βασιλείαbasileiava-see-LEE-ah
is
τοῦtoutoo
not
θεοῦtheouthay-OO
meat
βρῶσιςbrōsisVROH-sees
and
καὶkaikay
drink;
πόσιςposisPOH-sees
but
ἀλλὰallaal-LA
righteousness,
δικαιοσύνηdikaiosynēthee-kay-oh-SYOO-nay
and
καὶkaikay
peace,
εἰρήνηeirēnēee-RAY-nay
and
καὶkaikay
joy
χαρὰcharaha-RA
in
ἐνenane
the
Holy
πνεύματιpneumatiPNAVE-ma-tee
Ghost.
ἁγίῳ·hagiōa-GEE-oh


Tags தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது
ரோமர் 14:17 Concordance ரோமர் 14:17 Interlinear ரோமர் 14:17 Image