ரோமர் 15:11
மேலும், புறஜாதிகளே, எல்லாரும் கர்த்தரைத் துதியுங்கள்; ஜனங்களே, எல்லாரும் அவரைப் புகழுங்கள் என்றும் சொல்லுகிறார்.
Tamil Indian Revised Version
மேலும், யூதரல்லாத மக்களே, எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள்; மக்களே, எல்லோரும் அவரைப் புகழுங்கள் என்றும் சொல்லுகிறார்.
Tamil Easy Reading Version
மேலும் வேத வாக்கியம் கூறுகிறது: “யூதரல்லாத நீங்கள் கர்த்தரைப் புகழுங்கள். அனைத்து மக்களும் கர்த்தரைப் புகழ வேண்டும்.”
திருவிவிலியம்
⁽“பிற இனத்தாரே, நீங்கள் அனைவரும்␢ ஆண்டவரைப் போற்றுங்கள்;␢ மக்களினத்தாரே நீங்கள்␢ அனைவரும் அவரைப் புகழுங்கள்”⁾ என்றும் எழுதியுள்ளது அல்லவா!
King James Version (KJV)
And again, Praise the Lord, all ye Gentiles; and laud him, all ye people.
American Standard Version (ASV)
And again, Praise the Lord, all ye Gentiles; And let all the peoples praise him.
Bible in Basic English (BBE)
And again, Give praise to the Lord, all you Gentiles; and let all the nations give praise to him.
Darby English Bible (DBY)
And again, Praise the Lord, all [ye] nations, and let all the peoples laud him.
World English Bible (WEB)
Again, “Praise the Lord, all you Gentiles! Let all the peoples praise him.”
Young’s Literal Translation (YLT)
and again, `Praise the Lord, all ye nations; and laud Him, all ye peoples;’
ரோமர் Romans 15:11
மேலும், புறஜாதிகளே, எல்லாரும் கர்த்தரைத் துதியுங்கள்; ஜனங்களே, எல்லாரும் அவரைப் புகழுங்கள் என்றும் சொல்லுகிறார்.
And again, Praise the Lord, all ye Gentiles; and laud him, all ye people.
| And | καὶ | kai | kay |
| again, | πάλιν | palin | PA-leen |
| Praise | Αἰνεῖτε | aineite | ay-NEE-tay |
| the | τὸν | ton | tone |
| Lord, | κύριον | kyrion | KYOO-ree-one |
| all | πάντα | panta | PAHN-ta |
| ye | τὰ | ta | ta |
| Gentiles; | ἔθνη | ethnē | A-thnay |
| and | καὶ | kai | kay |
| laud | ἐπαινέσατε | epainesate | ape-ay-NAY-sa-tay |
| him, | αὐτὸν | auton | af-TONE |
| all | πάντες | pantes | PAHN-tase |
| ye | οἱ | hoi | oo |
| people. | λαοί | laoi | la-OO |
Tags மேலும் புறஜாதிகளே எல்லாரும் கர்த்தரைத் துதியுங்கள் ஜனங்களே எல்லாரும் அவரைப் புகழுங்கள் என்றும் சொல்லுகிறார்
ரோமர் 15:11 Concordance ரோமர் 15:11 Interlinear ரோமர் 15:11 Image