Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ரோமர் 15:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ரோமர் ரோமர் 15 ரோமர் 15:2

ரோமர் 15:2
நம்மில் ஒவ்வொருவனும் பிறனுடைய பக்திவிருத்திக்கேதுவான நன்மையுண்டாகும்படி அவனுக்குப் பிரியமாய் நடக்கக்கடவன்.

Tamil Indian Revised Version
நம்மில் ஒவ்வொருவனும் அயலகத்தானுக்கு பக்திவளர்ச்சிக்குரிய நன்மையை உண்டாக்குவதற்காக அவனுக்குப் பிரியமாக நடக்கவேண்டும்.

Tamil Easy Reading Version
நம்மில் ஒவ்வொருவரும் மற்றவர்களையும் மகிழ்ச்சியுறச் செய்தல் வேண்டும். இதனை மற்றவர்களுக்கு உதவியாகச் செய்ய வேண்டும். அவர்கள் விசுவாசத்தில் பலமுடையவர்களாக உதவி செய்யவேண்டும்.

திருவிவிலியம்
அடுத்தவருடைய நன்மைக்காகவும் வளர்ச்சிக்காகவும் செயல்பட்டு அவர்களுக்கு உகந்தவர்களாக வாழுங்கள்.

Romans 15:1Romans 15Romans 15:3

King James Version (KJV)
Let every one of us please his neighbour for his good to edification.

American Standard Version (ASV)
Let each one of us please his neighbor for that which is good, unto edifying.

Bible in Basic English (BBE)
Let every one of us give pleasure to his neighbour for his good, to make him strong.

Darby English Bible (DBY)
Let each one of us please his neighbour with a view to what is good, to edification.

World English Bible (WEB)
Let each one of us please his neighbor for that which is good, to be building him up.

Young’s Literal Translation (YLT)
for let each one of us please the neighbor for good, unto edification,

ரோமர் Romans 15:2
நம்மில் ஒவ்வொருவனும் பிறனுடைய பக்திவிருத்திக்கேதுவான நன்மையுண்டாகும்படி அவனுக்குப் பிரியமாய் நடக்கக்கடவன்.
Let every one of us please his neighbour for his good to edification.


ἕκαστοςhekastosAKE-ah-stose
Let
every
one
γάρgargahr
of
us
ἡμῶνhēmōnay-MONE
please
τῷtoh

his
πλησίονplēsionplay-SEE-one
neighbour
ἀρεσκέτωaresketōah-ray-SKAY-toh
for
εἰςeisees
his

τὸtotoh
good
ἀγαθὸνagathonah-ga-THONE
to
πρὸςprosprose
edification.
οἰκοδομήν·oikodomēnoo-koh-thoh-MANE


Tags நம்மில் ஒவ்வொருவனும் பிறனுடைய பக்திவிருத்திக்கேதுவான நன்மையுண்டாகும்படி அவனுக்குப் பிரியமாய் நடக்கக்கடவன்
ரோமர் 15:2 Concordance ரோமர் 15:2 Interlinear ரோமர் 15:2 Image