Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ரோமர் 15:27

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ரோமர் ரோமர் 15 ரோமர் 15:27

ரோமர் 15:27
இப்படிச்செய்வது நல்லதென்று எண்ணினார்கள்; இப்படிச் செய்கிறதற்கு அவர்கள் கடனாளிகளாயுமிருக்கிறார்கள். எப்படியென்றால், புறஜாதியார் அவர்களுடைய ஞானநன்மைகளில் பங்குபெற்றிருக்க, சரீரநன்மைகளால் அவர்களுக்கு உதவிசெய்ய இவர்கள் கடனாளிகளாயிருக்கிறார்களே.

Tamil Indian Revised Version
இப்படிச்செய்வது நல்லதென்று நினைத்தார்கள்; இப்படிச் செய்கிறதற்கு அவர்கள் கடனாளிகளாகவும் இருக்கிறார்கள். எப்படியென்றால், யூதரல்லாதவர்கள் அவர்களுடைய ஞானநன்மைகளில் பங்குபெற்றிருக்க, சரீர நன்மைகளால் அவர்களுக்கு உதவிசெய்ய இவர்கள் கடனாளிகளாக இருக்கிறார்களே.

Tamil Easy Reading Version
இப்படிச் செய்வது நல்லதென்று எண்ணினார்கள். இப்படிச் செய்கிறதற்கு அவர்கள் கடனாளியாகவும் இருக்கிறார்கள். எப்படியென்றால் புறஜாதியினர் அவர்களுடைய ஞான நன்மைகளில் பங்கேற்கின்றனர். சரீர நன்மைகளில் அவர்களுக்கு உதவுகின்றனர். அவர்கள் இவ்விதம் கடனாளியாயிருக்கிறார்களே.

திருவிவிலியம்
ஆம், மனமுவந்து முன்வந்துள்ளனர். எருசலேமில் வாழும் இறைமக்களுக்கு உண்மையில் பிற இனத்தார் கடன்பட்டவர்களே. எவ்வாறெனில், ஆவிக்குரிய கொடைகளில் இவர்கள் அவர்களின் பங்காளிகள் ஆயினர்; அதற்கேற்ப உடலைச் சார்ந்த தேவைகளில் அவர்களுக்கு ஊழியம் செய்ய இவர்கள் கடமைப்பட்டவர்கள் அல்லவா?

Romans 15:26Romans 15Romans 15:28

King James Version (KJV)
It hath pleased them verily; and their debtors they are. For if the Gentiles have been made partakers of their spiritual things, their duty is also to minister unto them in carnal things.

American Standard Version (ASV)
Yea, it hath been their good pleasure; and their debtors they are. For if the Gentiles have been made partakers of their spiritual things, they owe it `to them’ also to minister unto them in carnal things.

Bible in Basic English (BBE)
Yes, it has been their good pleasure; and they are in their debt. For if the Gentiles have had a part in the things of the Spirit which were theirs, it is right for them, in the same way, to give them help in the things of the flesh.

Darby English Bible (DBY)
They have been well pleased indeed, and they are their debtors; for if the nations have participated in their spiritual things, they ought also in fleshly to minister to them.

World English Bible (WEB)
Yes, it has been their good pleasure, and they are their debtors. For if the Gentiles have been made partakers of their spiritual things, they owe it to them also to serve them in fleshly things.

Young’s Literal Translation (YLT)
for it pleased well, and their debtors they are, for if in their spiritual things the nations did participate, they ought also, in the fleshly things, to minister to them.

ரோமர் Romans 15:27
இப்படிச்செய்வது நல்லதென்று எண்ணினார்கள்; இப்படிச் செய்கிறதற்கு அவர்கள் கடனாளிகளாயுமிருக்கிறார்கள். எப்படியென்றால், புறஜாதியார் அவர்களுடைய ஞானநன்மைகளில் பங்குபெற்றிருக்க, சரீரநன்மைகளால் அவர்களுக்கு உதவிசெய்ய இவர்கள் கடனாளிகளாயிருக்கிறார்களே.
It hath pleased them verily; and their debtors they are. For if the Gentiles have been made partakers of their spiritual things, their duty is also to minister unto them in carnal things.

It
hath
pleased
them
εὐδόκησανeudokēsanave-THOH-kay-sahn
verily;
γάρgargahr
and
καὶkaikay
their
ὀφειλέταιopheiletaioh-fee-LAY-tay
debtors
αὐτῶν·autōnaf-TONE
are.
they
εἰσὶνeisinees-EEN
For
εἰeiee
if
γὰρgargahr
the
τοῖςtoistoos
Gentiles
πνευματικοῖςpneumatikoispnave-ma-tee-KOOS
of
partakers
made
been
have
αὐτῶνautōnaf-TONE
their
ἐκοινώνησανekoinōnēsanay-koo-NOH-nay-sahn

τὰtata
spiritual
things,
ἔθνηethnēA-thnay
their
duty
is
ὀφείλουσινopheilousinoh-FEE-loo-seen
also
καὶkaikay
to
minister
ἐνenane
unto
them
τοῖςtoistoos
in
σαρκικοῖςsarkikoissahr-kee-KOOS

λειτουργῆσαιleitourgēsailee-toor-GAY-say
carnal
things.
αὐτοῖςautoisaf-TOOS


Tags இப்படிச்செய்வது நல்லதென்று எண்ணினார்கள் இப்படிச் செய்கிறதற்கு அவர்கள் கடனாளிகளாயுமிருக்கிறார்கள் எப்படியென்றால் புறஜாதியார் அவர்களுடைய ஞானநன்மைகளில் பங்குபெற்றிருக்க சரீரநன்மைகளால் அவர்களுக்கு உதவிசெய்ய இவர்கள் கடனாளிகளாயிருக்கிறார்களே
ரோமர் 15:27 Concordance ரோமர் 15:27 Interlinear ரோமர் 15:27 Image