ரோமர் 15:9
புறஜாதியாரும் இரக்கம்பெற்றதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்துகிறார்களென்றும் சொல்லுகிறேன். அந்தப்படி: இதினிமித்தம் நான் புறஜாதிகளுக்குள்ளே உம்மை அறிக்கைபண்ணி, உம்முடைய நாமத்தைச் சொல்லி, சங்கீதம் பாடுவேன் என்று எழுதியிருக்கிறது.
Tamil Indian Revised Version
யூதரல்லாத மக்களும் இரக்கம் பெற்றதினால் தேவனை மகிமைப்படுத்துகிறார்கள் என்றும் சொல்லுகிறேன். அப்படியே: இதனால் நான் யூதரல்லாத மக்களுக்குள்ளே உம்மை அறிக்கைசெய்து, உம்முடைய நாமத்தைச் சொல்லி, சங்கீதம் பாடுவேன் என்று எழுதியிருக்கிறது.
Tamil Easy Reading Version
இதனால் யூதரல்லாதவர்கள் தேவனுடைய இரக்கத்துக்காக அவரை மகிமைப்படுத்த வேண்டும். வேதவாக்கியங்களில் எழுதப்பட்டுள்ளது: “யூதர் அல்லாத மக்களுக்கிடையில் நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன். உமது பெயரைப் பாராட்டிப் பாடுவேன்.”
திருவிவிலியம்
பிற இனத்தார் கடவுளுடைய இரக்கத்தைப் பார்த்து அவரைப் போற்றிப் புகழவும் இவ்வாறு தொண்டர் ஆனார். ஆகவே, ⁽“பிறஇனத்தாரிடையே␢ உம்மைப் போற்றுவேன்;␢ உமது பெயருக்குப்␢ புகழ்மாலை சாற்றுவேன்”⁾ என் இதைக் குறித்து மறைநூலில் எழுதியுள்ளது.
King James Version (KJV)
And that the Gentiles might glorify God for his mercy; as it is written, For this cause I will confess to thee among the Gentiles, and sing unto thy name.
American Standard Version (ASV)
and that the Gentiles might glorify God for his mercy; as it is written, Therefore will I give praise unto thee among the Gentiles, And sing unto thy name.
Bible in Basic English (BBE)
And so that the Gentiles might give glory to God for his mercy; as it is said, For this reason I will give praise to you among the Gentiles, and I will make a song to your name.
Darby English Bible (DBY)
and that the nations should glorify God for mercy; according as it is written, For this cause I will confess to thee among [the] nations, and will sing to thy name.
World English Bible (WEB)
and that the Gentiles might glorify God for his mercy. As it is written, “Therefore will I give praise to you among the Gentiles, And sing to your name.”
Young’s Literal Translation (YLT)
and the nations for kindness to glorify God, according as it hath been written, `Because of this I will confess to Thee among nations, and to Thy name I will sing praise,’
ரோமர் Romans 15:9
புறஜாதியாரும் இரக்கம்பெற்றதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்துகிறார்களென்றும் சொல்லுகிறேன். அந்தப்படி: இதினிமித்தம் நான் புறஜாதிகளுக்குள்ளே உம்மை அறிக்கைபண்ணி, உம்முடைய நாமத்தைச் சொல்லி, சங்கீதம் பாடுவேன் என்று எழுதியிருக்கிறது.
And that the Gentiles might glorify God for his mercy; as it is written, For this cause I will confess to thee among the Gentiles, and sing unto thy name.
| τὰ | ta | ta | |
| And | δὲ | de | thay |
| that the might | ἔθνη | ethnē | A-thnay |
| Gentiles | ὑπὲρ | hyper | yoo-PARE |
| glorify | ἐλέους | eleous | ay-LAY-oos |
| God | δοξάσαι | doxasai | thoh-KSA-say |
| for | τὸν | ton | tone |
| his mercy; | θεόν | theon | thay-ONE |
| as | καθὼς | kathōs | ka-THOSE |
| it is written, | γέγραπται | gegraptai | GAY-gra-ptay |
| For | Διὰ | dia | thee-AH |
| cause this | τοῦτο | touto | TOO-toh |
| I will confess | ἐξομολογήσομαί | exomologēsomai | ayks-oh-moh-loh-GAY-soh-MAY |
| to thee | σοι | soi | soo |
| among | ἐν | en | ane |
| Gentiles, the | ἔθνεσιν | ethnesin | A-thnay-seen |
| and | καὶ | kai | kay |
| sing | τῷ | tō | toh |
| unto | ὀνόματί | onomati | oh-NOH-ma-TEE |
| thy | σου | sou | soo |
| name. | ψαλῶ | psalō | psa-LOH |
Tags புறஜாதியாரும் இரக்கம்பெற்றதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்துகிறார்களென்றும் சொல்லுகிறேன் அந்தப்படி இதினிமித்தம் நான் புறஜாதிகளுக்குள்ளே உம்மை அறிக்கைபண்ணி உம்முடைய நாமத்தைச் சொல்லி சங்கீதம் பாடுவேன் என்று எழுதியிருக்கிறது
ரோமர் 15:9 Concordance ரோமர் 15:9 Interlinear ரோமர் 15:9 Image